சவால்களை எதிர்கொண்டோம் முப்படை தளபதி பெருமிதம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

சவால்களை எதிர்கொண்டோம் முப்படை தளபதி பெருமிதம்

Added : ஏப் 08, 2021 | கருத்துகள் (13)
Share
புதுடில்லி:எல்லையில் ஏற்பட்ட சவால்களை நம் தலைமை நாட்டின் நலன்களை சிறிதும் விட்டுக் கொடுக்காமல் அரசியல்உறுதியுடன் எதிர்கொண்டது என முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் கூறினார். டில்லியில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் அவர் பேசியதாவது:நம் நாடு பல தரப்பிலும்பாதுகாப்பு தொடர்பான சவால்களை சந்தித்து வருகிறது. இந்த சவால்களை நம் தலைமை அரசியல் உறுதியுடன்
சவால்கள்,தளபதி, ராவத், பெருமிதம்

புதுடில்லி:எல்லையில் ஏற்பட்ட சவால்களை நம் தலைமை நாட்டின் நலன்களை சிறிதும் விட்டுக் கொடுக்காமல் அரசியல்உறுதியுடன் எதிர்கொண்டது என முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் கூறினார்.


latest tamil news



டில்லியில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் அவர் பேசியதாவது:நம் நாடு பல தரப்பிலும்பாதுகாப்பு தொடர்பான சவால்களை சந்தித்து வருகிறது. இந்த சவால்களை நம் தலைமை அரசியல் உறுதியுடன் வெற்றிகரமாக எதிர்கொண்டது. நமக்கு ஏற்பட்ட அனுபவத்தை உலக நாடுகளுக்கு நாம் கற்றுக் கொடுக்க வேண்டும்.

சர்வதேச அளவில் நாம் நிலைத்தன்மையுடன் இருக்க வலியான தலைமை, பொருளாதார வளர்ச்சி, சமூக ஒற்றுமை,சிறந்த நிர்வாகம் அவசியம். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X