பொது செய்தி

இந்தியா

புதுச்சேரியில் 81.70 சதவீதம் ஓட்டுப்பதிவு; தேர்தல் துறை அறிவிப்பு

Added : ஏப் 08, 2021
Share
Advertisement
புதுச்சேரி; புதுச்சேரி ஓட்டு பதிவு சதவீதம் 81.70 ஆக பதிவாகியதாக தேர்தல் துறை தெரிவித்துள்ளது.புதுச்சேரியில் 30 தொகுதிகளுக்கான ஓட்டுப்பதிவு ஒரே கட்டமாக நேற்று முன்தினம் நடந்தது. இதற்காக 1558 ஓட்டுப்பதிவு மிஷின்கள் பயன்படுத்தப்பட்டது. புதுச்சேரியில் ஒட்டுமொத்தமாக 81.64 சதவீதம் ஓட்டு பதிவாகி உள்ளதாகவும், ஓட்டுப்பதிவு குறித்த முழு விபரம், படிவம் 17 சி சரிபார்த்த பின்பு
 புதுச்சேரியில் 81.70 சதவீதம் ஓட்டுப்பதிவு;  தேர்தல் துறை அறிவிப்பு

புதுச்சேரி; புதுச்சேரி ஓட்டு பதிவு சதவீதம் 81.70 ஆக பதிவாகியதாக தேர்தல் துறை தெரிவித்துள்ளது.புதுச்சேரியில் 30 தொகுதிகளுக்கான ஓட்டுப்பதிவு ஒரே கட்டமாக நேற்று முன்தினம் நடந்தது. இதற்காக 1558 ஓட்டுப்பதிவு மிஷின்கள் பயன்படுத்தப்பட்டது. புதுச்சேரியில் ஒட்டுமொத்தமாக 81.64 சதவீதம் ஓட்டு பதிவாகி உள்ளதாகவும், ஓட்டுப்பதிவு குறித்த முழு விபரம், படிவம் 17 சி சரிபார்த்த பின்பு அறிவிக்கப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி சுர்பீர்சிங் நேற்று முன்தினம் தெரிவித்தார்.இந்நிலையில், நேற்று காலை ஓட்டுபதிவு சதவீதம் குறித்து இறுதி செய்யப்பட்ட தகவலை புதுச்சேரி தேர்தல் துறை வெளியிட்டது. அதில், புதுச்சேரி ஓட்டு சதவீதம் 81.70 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X