மாணவி தற்கொலை போலீசார் விசாரணை

Added : ஏப் 08, 2021
Share
Advertisement
புதுச்சேரி; பள்ளி மாணவி பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.வில்லியனுார், பத்மினி நகரை சேர்ந்தவர் ஜோதி. இவரது மகள் ஆனந்தி,17; அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.இந்நிலையில் நேற்று முன்தினம் காலை ஆனந்தி, பூச்சி மருந்து குடித்து மயங்கி கிடந்தார். திடுக்கிட்ட குடும்பத்தார், ஆனந்தியை மீட்டு புதுச்சேரி அரசு பொதுமருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.அங்கு அவரை

புதுச்சேரி; பள்ளி மாணவி பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.வில்லியனுார், பத்மினி நகரை சேர்ந்தவர் ஜோதி. இவரது மகள் ஆனந்தி,17; அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.இந்நிலையில் நேற்று முன்தினம் காலை ஆனந்தி, பூச்சி மருந்து குடித்து மயங்கி கிடந்தார். திடுக்கிட்ட குடும்பத்தார், ஆனந்தியை மீட்டு புதுச்சேரி அரசு பொதுமருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே இறந்துவிட்டதை உறுதி செய்தார். இதுகுறித்து வில்லியனுார் போலீசார் வழக்கு பதிந்து, ஆனந்தி எதனால் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X