பொது செய்தி

தமிழ்நாடு

கானாங்காடு பெரியகொள்ளியூர் சாலை புதுப்பிக்கும் பணி ஜோர்

Added : ஏப் 08, 2021
Share
Advertisement
மூங்கில்துறைப்பட்டு; மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள கானாங்காடு பெரியகொள்ளியூர் சாலை புதுப்பிக்கும் பணி நடந்துவருகிறது. மூங்கில்துறைப்பட்டு அடுத்த கானாங்காடு பெரியகொள்ளியூர் சாலை ஜல்லிகள் பெயர்ந்து குண்டும் குழியுமாக காட்சியளித்தது. இதனால் விவசாயிகள் பொதுமக்கள் அவதியடைந்து வந்தனர். இது குறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதனை தொடர்ந்து

மூங்கில்துறைப்பட்டு; மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள கானாங்காடு பெரியகொள்ளியூர் சாலை புதுப்பிக்கும் பணி நடந்துவருகிறது. மூங்கில்துறைப்பட்டு அடுத்த கானாங்காடு பெரியகொள்ளியூர் சாலை ஜல்லிகள் பெயர்ந்து குண்டும் குழியுமாக காட்சியளித்தது. இதனால் விவசாயிகள் பொதுமக்கள் அவதியடைந்து வந்தனர். இது குறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதனை தொடர்ந்து இந்த சாலையை புதுப்பிக்கும் பணி தற்போது நடந்தது வருகிறது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்சியடைந்துள்ளனர். இதனால், இப்பகுதியில் உள்ள 500க்கு மேற்பட்ட ஏக்கரில் விவசாயம் செய்து வரும் விவசாயிகள் பயனடைவார்கள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X