பொது செய்தி

தமிழ்நாடு

நல்லாத்தூர் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா

Added : ஏப் 08, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி; நல்லாத்துாரில் மாரியம்மன் கோவில் தேர்திருவிழா நடந்தது.கள்ளக்குறிச்சி அடுத்த நல்லாத்துார் கிராமத்தில் உள்ள புதுப்பட்டு மாரியம்மன் கோவில் தேர்திருவிழா கடந்த மாதம், 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், 6 நாட்கள் தினமும் சிறப்பு அபி ேஷகம் நடத்தப்பட்டு, சுவாமி ஊர்வலம் நடந்தது. 7 வது நாளான நேற்று ஆகம விதிகள் படி

கள்ளக்குறிச்சி; நல்லாத்துாரில் மாரியம்மன் கோவில் தேர்திருவிழா நடந்தது.கள்ளக்குறிச்சி அடுத்த நல்லாத்துார் கிராமத்தில் உள்ள புதுப்பட்டு மாரியம்மன் கோவில் தேர்திருவிழா கடந்த மாதம், 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், 6 நாட்கள் தினமும் சிறப்பு அபி ேஷகம் நடத்தப்பட்டு, சுவாமி ஊர்வலம் நடந்தது. 7 வது நாளான நேற்று ஆகம விதிகள் படி பூஜைகள் நடத்தப்பட்டது. மாலை 4 மணியளவில் உற்சவர் மாரியம்மனை பக்தர்கள் தோளில் சுமந்தவாறு தேருக்கு கொண்டு சென்றனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து கோவில் வலம்வந்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X