சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரயில் மோதி வாலிபர் பலி

Added : ஏப் 08, 2021
Share
Advertisement
விழுப்புரம்; விழுப்புரம் அடுத்த வளவனுார் ஏரிக்கரை மேட்டுத்தெருவை சேர்ந்தவர் சுரேஷ், 35; இவரை நேற்று மாலை முதல் காணவில்லை. இரவு 10:00 மணியளவில், வளவனுாரில் உள்ள சிறுவந்தாடு ரயில்வே கேட் அருகே, சுரேஷ் உடல் சிதறி இறந்து கிடந்தார்.தகவலறிந்த விழுப்புரம் ரயில்வே போலீசார், சடலத்தை மீட்டு, சுரேஷ் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா, தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயில் மோதி

விழுப்புரம்; விழுப்புரம் அடுத்த வளவனுார் ஏரிக்கரை மேட்டுத்தெருவை சேர்ந்தவர் சுரேஷ், 35; இவரை நேற்று மாலை முதல் காணவில்லை. இரவு 10:00 மணியளவில், வளவனுாரில் உள்ள சிறுவந்தாடு ரயில்வே கேட் அருகே, சுரேஷ் உடல் சிதறி இறந்து கிடந்தார்.தகவலறிந்த விழுப்புரம் ரயில்வே போலீசார், சடலத்தை மீட்டு, சுரேஷ் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா, தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயில் மோதி இறந்தாரா என விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X