சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தனியார் பஸ் ஊழியர்கள் தகராறு

Added : ஏப் 08, 2021
Share
Advertisement
விழுப்புரம்; விழுப்புரத்தில் நடு ரோட்டில் தனியார் பஸ்களை நிறுத்தி ஊழியர்கள் தகராறில் ஈடுபட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து புதுச்சேரிக்கு தனியார் பஸ் ஒன்று மாலை 5:45 மணிக்கும், மற்றொரு தனியார் பஸ் மாலை 5:55 மணிக்கு புறப்படுவது வழக்கம். இந்நிலையில், நேற்று மாலை இரண்டு தனியார் பஸ்களும் மாலை 5:55 மணிக்கு ஒரே நேரத்தில் புறப்பட்டது.இதனால்,

விழுப்புரம்; விழுப்புரத்தில் நடு ரோட்டில் தனியார் பஸ்களை நிறுத்தி ஊழியர்கள் தகராறில் ஈடுபட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து புதுச்சேரிக்கு தனியார் பஸ் ஒன்று மாலை 5:45 மணிக்கும், மற்றொரு தனியார் பஸ் மாலை 5:55 மணிக்கு புறப்படுவது வழக்கம். இந்நிலையில், நேற்று மாலை இரண்டு தனியார் பஸ்களும் மாலை 5:55 மணிக்கு ஒரே நேரத்தில் புறப்பட்டது.இதனால், விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து இரண்டு பஸ் டிரைவர், கண்டக்டர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. விழுப்புரம் மார்க்கெட் கமிட்டி அருகே வந்தபோது, இரண்டு பஸ்களையும் நடு ரோட்டில் நிறுத்திவிட்டு ஊழியர்கள் தகராறில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X