சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரவுடி குத்தி கொலை

Added : ஏப் 08, 2021
Share
Advertisement
மயிலாடுதுறை; மயிலாடுதுறை வேதம்பிள்ளை காலனி ஆற்றங்கரை தெருவை சேர்ந்தவர் அய்யப்பன்.48. மயிலாடுதுறை ஸ்டேஷனில் ரவுடி பட்டியலில் உள்ள அய்யப்பன் நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் அப்பகுதியில் வசிக்கும் திருநங்கைகளை தரக்குறைவாக பேசி, திட்டியுள்ளார்.இதனை, திருவிழந்துார் ஜெ.ஜெ.நகர் நீலமேகம் மகன் ரஞ்சித்.19, வேம்தபிள்ளை காலனியை சேர்ந்த கணேசன்.43, மேலஒத்த சரகை சேர்ந்த காமராஜ்

மயிலாடுதுறை; மயிலாடுதுறை வேதம்பிள்ளை காலனி ஆற்றங்கரை தெருவை சேர்ந்தவர் அய்யப்பன்.48. மயிலாடுதுறை ஸ்டேஷனில் ரவுடி பட்டியலில் உள்ள அய்யப்பன் நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் அப்பகுதியில் வசிக்கும் திருநங்கைகளை தரக்குறைவாக பேசி, திட்டியுள்ளார்.இதனை, திருவிழந்துார் ஜெ.ஜெ.நகர் நீலமேகம் மகன் ரஞ்சித்.19, வேம்தபிள்ளை காலனியை சேர்ந்த கணேசன்.43, மேலஒத்த சரகை சேர்ந்த காமராஜ் மகன் மணிகண்டன்.19, பாஷா மகன் பஜ்ருதீன்.21, செந்தில் மகன் அருள்ராஜ்.21. ஆகியோர் தட்டிக் கேட்டுள்ளனர்.இதனால் வாக்குவாதம் ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த ரஞ்சித் உள்ளிட்ட 5 பேரும் அய்யப்பனை சரமாரியாக தாக்கியுள்ளனர். அங்கிருந்து தப்ப முயன்ற அய்யப்பனை ரஞ்சித் கத்தியால் குத்தியுள்ளார்.இதில் படுகாயமடைந்த அய்யப்பனை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பரிசோதித்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார். மயிலாடுதுறை போலீசார் வழக்கு பதிந்து ரஞ்சித் உள்ளிட்ட 5 பேரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X