சி.எஸ்.எம்., கல்லுாரியில் விளையாட்டு விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சி.எஸ்.எம்., கல்லுாரியில் விளையாட்டு விழா

Added : ஏப் 08, 2021
Share
விருத்தாசலம்; விருத்தாசலம் சி.எஸ்.எம்., கல்லுாரியில் விளையாட்டு மற்றும் ஆண்டு விழா நடந்தது.விழாவிற்கு, கல்லுாரி தலைவர் வழக்கறிஞர் மணிகண்டராஜன் தலைமை தாங்கினார். பொருளாளர் குமார், செயலாளர் காமராஜ் முன்னிலை வகித்தனர். கல்லுாரி முதல்வர் சின்னபொண்ணு வரவேற்றார். கல்லுாரி நிர்வாகிகள், இயக்குனர்கள் மரக்கன்றுகள் நட்டனர். தொடர்ந்து, விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு,

விருத்தாசலம்; விருத்தாசலம் சி.எஸ்.எம்., கல்லுாரியில் விளையாட்டு மற்றும் ஆண்டு விழா நடந்தது.விழாவிற்கு, கல்லுாரி தலைவர் வழக்கறிஞர் மணிகண்டராஜன் தலைமை தாங்கினார். பொருளாளர் குமார், செயலாளர் காமராஜ் முன்னிலை வகித்தனர். கல்லுாரி முதல்வர் சின்னபொண்ணு வரவேற்றார். கல்லுாரி நிர்வாகிகள், இயக்குனர்கள் மரக்கன்றுகள் நட்டனர். தொடர்ந்து, விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இயக்குனர்கள் வழக்கறிஞர் பாலச்சந்திரன், தட்சணாமூர்த்தி, டாக்டர் அன்புச்செழியன், சிரஞ்சீவி, புஷ்பா, தர்மலிங்கம், பெருமாள், கனகசபை, பானுமதி மணிகண்டராஜன் வாழ்த்திப் பேசினர்.கல்வியியல் கல்லுாரி முதல்வர் வேல்முருகன் நன்றி கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X