சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வயிற்று வலி: பெண் தற்கொலை

Added : ஏப் 08, 2021
Share
Advertisement
புவனகிரி; புவனகிரி அருகே வயிற்று வலியால் பூச்சி மருந்து குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.புவனகிரி அடுத்த அழிச்சிக்குடி நாலாந்தெத்து பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் மனைவி அமிர்தம், 30; இவர், நீண்ட நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.நேற்று முன்தினம் மீண்டும் வலி ஏற்பட்டதால் மனமுடைந்த அமிர்தம், பூச்சி மருந்து குடித்து மயங்கி

புவனகிரி; புவனகிரி அருகே வயிற்று வலியால் பூச்சி மருந்து குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.புவனகிரி அடுத்த அழிச்சிக்குடி நாலாந்தெத்து பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் மனைவி அமிர்தம், 30; இவர், நீண்ட நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.நேற்று முன்தினம் மீண்டும் வலி ஏற்பட்டதால் மனமுடைந்த அமிர்தம், பூச்சி மருந்து குடித்து மயங்கி விழுந்தார். உடன், புவனகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் இறந்தார்.புவனகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X