பொது செய்தி

தமிழ்நாடு

விருதை நகராட்சியில் டெங்கு தடுப்பு பணி

Added : ஏப் 08, 2021
Share
Advertisement
விருத்தாசலம்; விருத்தாசலம் பூதாமூர் குடியிருப்புகளில் சுகாதாரத்துறை சார்பில் டெங்கு, கொரோனா தடுப்பு பணி நடந்தது.விருத்தாசலம் நகராட்சி, பூதாமூர் 18வது வார்டு, குடியிருப்பு பகுதிகளில் நகராட்சி கமிஷனர் அசோக்குமார் தலைமையில் டெங்கு மற்றும் கொரோனா முன் தடுப்பு பணி நடந்தது. துப்புரவு ஆய்வாளர் முத்துகணேஷ் முன்னிலை வகித்தார். மாவட்ட இளநிலை பூச்சியியல் வல்லுனர் ராஜசேகர்

விருத்தாசலம்; விருத்தாசலம் பூதாமூர் குடியிருப்புகளில் சுகாதாரத்துறை சார்பில் டெங்கு, கொரோனா தடுப்பு பணி நடந்தது.விருத்தாசலம் நகராட்சி, பூதாமூர் 18வது வார்டு, குடியிருப்பு பகுதிகளில் நகராட்சி கமிஷனர் அசோக்குமார் தலைமையில் டெங்கு மற்றும் கொரோனா முன் தடுப்பு பணி நடந்தது. துப்புரவு ஆய்வாளர் முத்துகணேஷ் முன்னிலை வகித்தார். மாவட்ட இளநிலை பூச்சியியல் வல்லுனர் ராஜசேகர் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் துரைமுருகன், அருண், களப்பணி உதவியாளர் பாலச்சந்தர், களப்பணியாளர் ஜோதி உள்ளிட்ட குழுவினர் வீடு வீடாகச் சென்று கொசுப்புழு ஒழிப்பு பணியில் ஈடுபட்டனர்.மேலும், புகை மருந்து தெளித்து, டெங்கு, கொரோனா தொற்று பரவும் விதம், தடுப்பு வழிமுறைகள் குறித்து சுகாதாரத்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X