பொது செய்தி

தமிழ்நாடு

வடிகால் அமைக்கும் பணி

Added : ஏப் 08, 2021
Share
Advertisement
சைதாப்பேட்டை-கிண்டி, செல்லம்மாள் கல்லுாரி சந்திப்பு முதல், சின்னமலை வரை, 700 அடி நீளம் உடையது. மைய பகுதியில், மெட்ரோ ரயில் பில்லர் அமைக்கப்பட்டு உள்ளது.சாலையின் இரு புறங்களில், மழை நீர் வடிகால் அமைக்கப்படவில்லை. இதனால், இந்த சாலையில் வடியும் மழை நீர், வேளச்சேரி சாலை நோக்கி சென்றதால், சர்தார் படேல் சாலையில், மழை நீர் அதிகம் தேங்கி பாதிப்புக்கு உள்ளானது.இதை தடுக்க, சின்னமலை

சைதாப்பேட்டை-கிண்டி, செல்லம்மாள் கல்லுாரி சந்திப்பு முதல், சின்னமலை வரை, 700 அடி நீளம் உடையது. மைய பகுதியில், மெட்ரோ ரயில் பில்லர் அமைக்கப்பட்டு உள்ளது.சாலையின் இரு புறங்களில், மழை நீர் வடிகால் அமைக்கப்படவில்லை. இதனால், இந்த சாலையில் வடியும் மழை நீர், வேளச்சேரி சாலை நோக்கி சென்றதால், சர்தார் படேல் சாலையில், மழை நீர் அதிகம் தேங்கி பாதிப்புக்கு உள்ளானது.இதை தடுக்க, சின்னமலை நோக்கி செல்லும் சாலையின் ஒருபுறத்தில், கடந்தாண்டு மழை நீர் வடிகால் கட்டப்பட்டது.இந்நிலையில், சாலையின் மறுபுறத்திலும், 3 அடி அகல வடிகால் அமைக்கும் பணி, தீவிரமாக நடக்கிறது. இந்த சாலையில் தேங்கும் மழை நீர், அடையாறு ஆற்றில் சேரும் வகையில், வடிகால் கட்டமைக்கப் படுகிறது.இம்மாத இறுதியில், அனைத்து பணிகளையும் முடிக்க, மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X