புதுப்பெண் தற்கொலை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

புதுப்பெண் தற்கொலை

Added : ஏப் 08, 2021
Share
வேளச்சேரி-திருமணமாகி, எட்டு மாதம் ஆன பெண் தற்கொலை செய்தது தொடர்பாக, ஆர்.டி.ஓ., விசாரணை நடக்கிறது.வேளச்சேரி, வெங்கடேஸ்வரா நகரைச் சேர்ந்தவர் தனசேகர், 38. இவர், டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சோபனா, 33, என்பவருக்கும், எட்டு மாதத்திற்குமுன் திருமணம் நடந்தது.சோபனா, சில நாட்களாக, பெற்றோர் வீட்டில் தங்கினார். நேற்று முன்தினம், பெற்றோர் ஓட்டு

வேளச்சேரி-திருமணமாகி, எட்டு மாதம் ஆன பெண் தற்கொலை செய்தது தொடர்பாக, ஆர்.டி.ஓ., விசாரணை நடக்கிறது.வேளச்சேரி, வெங்கடேஸ்வரா நகரைச் சேர்ந்தவர் தனசேகர், 38. இவர், டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சோபனா, 33, என்பவருக்கும், எட்டு மாதத்திற்குமுன் திருமணம் நடந்தது.சோபனா, சில நாட்களாக, பெற்றோர் வீட்டில் தங்கினார். நேற்று முன்தினம், பெற்றோர் ஓட்டு போட செல்லும்போது, சோபனா வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வேளச்சேரி போலீசார், உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி, ஆர்.டி.ஓ., விசாரணைக்கு உத்தரவிட்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X