யார் இந்த மத்வி ஹித்மா? சத்தீஸ்கரில் தவிப்பு

Updated : ஏப் 08, 2021 | Added : ஏப் 08, 2021 | கருத்துகள் (16)
Share
Advertisement
ராய்பூர் : சத்தீஸ்கரில் சமீபத்தில் நடந்த நக்சல்களின் தாக்குதலில் 22 பாதுகாப்பு படை வீரர்கள் வீர மரணமடைந்தனர். இதனால் நக்சல் தலைவர் மத்வி ஹித்மா மீண்டும் பரபரப்பில் சிக்கியுள்ளார்.சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல் பிரச்னை அதிகமாக உள்ளது. இங்குள்ள பாஸ்டர் வனப் பகுதியில் சமீபத்தில் பாதுகாப்பு படையினருக்கும் நக்சல்களுக்கும் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 22 வீரர்கள் வீர
Naxal, Madvi Hidma, Chhattisgarh Maoist leader, Chhattisgarh Maoist attack

ராய்பூர் : சத்தீஸ்கரில் சமீபத்தில் நடந்த நக்சல்களின் தாக்குதலில் 22 பாதுகாப்பு படை வீரர்கள் வீர மரணமடைந்தனர். இதனால் நக்சல் தலைவர் மத்வி ஹித்மா மீண்டும் பரபரப்பில் சிக்கியுள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல் பிரச்னை அதிகமாக உள்ளது. இங்குள்ள பாஸ்டர் வனப் பகுதியில் சமீபத்தில் பாதுகாப்பு படையினருக்கும் நக்சல்களுக்கும் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 22 வீரர்கள் வீர மரணமடைந்தனர். இதனால் இப்பகுதியில் நக்சல்களின் தலைவராக செயல்படும் மத்வி ஹித்மா மீது அனைவரது கவனமும் திரும்பி உள்ளது.


latest tamil news


பல ஆண்டுகளாக பாதுகாப்பு படையினரால் தேடப்படும் நக்சல் பிரிவின் முக்கிய தலைவராக மத்வி ஹித்மா உள்ளார். ஆனால் அவர் எப்படி இருப்பார் அவரது வயது என்ன என்பதுகூட பாதுகாப்பு படையினருக்கு உறுதியாக தெரியாது. இவரது வயது 45 இருக்கலாம் என மதிப்பிடும் அதிகாரிகள் பல ஆண்டுகளுக்கு முன் எடுத்த அவரது புகைப்படங்களை மட்டுமே கையில் வைத்துள்ளனர்.


latest tamil news


அவற்றின் உதவியுடன் மத்வியை பிடிக்க முடியாததால் அவரது தலைக்கு மாநில அரசு 40 லட்சம் ரூபாய் பரிசு அறிவித்துள்ளது. நக்சல்கள் மிகப்பெரிய தாக்குதல் நடத்தும்போதெல்லாம் மத்வியை தேடும் பணிகளை பாதுகாப்பு படையினர் முடுக்கி விடுவர். இதன்படி தற்போது மீண்டும் மத்வி ஹித்மா பரபரப்பில் சிக்கியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
08-ஏப்-202116:37:43 IST Report Abuse
Endrum Indian இதுக்குத்தான் நான் அடிக்கடி சொல்லும் ஒரே வார்த்தை "தவறு கண்டேன் சுட்டேன்" அதனால் தானே இவர்கள் இன்று வரி உயிரோடு இருக்கின்றார்கள் ???இல்லை கைது செய்தாலும் வழக்கு தொடரும் வாய்தா தொடரும் ஜாமீன் தொடரும் மக்கள் தொல்லையும் தொடரும் இவர்கள் உயிரோடு இருப்பதினால்
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
08-ஏப்-202116:21:00 IST Report Abuse
J.V. Iyer நக்சல் பாரிகளுக்கு ஆதரவளிக்கும் தேசத்துரோக பத்திரிக்கையாளர்கள் இருக்கும் வரையில், இப்படி நடந்துகொண்டுதான் இருக்கும்.
Rate this:
Cancel
Subramanian Rajasekaran - SINGAPORE,சிங்கப்பூர்
08-ஏப்-202115:31:04 IST Report Abuse
Subramanian Rajasekaran இதன் பின்னணியில் சீநா இருக்கிறது இந்தியாவை உள்ளடி மூலம் உருக்கொலைக்க அவர்கள் திட்டம் பொருள் உதவி ஆயுத உதவி செயகிறார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X