பொது செய்தி

தமிழ்நாடு

ஏப்.,08 : இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

Updated : ஏப் 08, 2021 | Added : ஏப் 08, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை: சென்னையில் இன்று (ஏப்.,08), பெட்ரோல் லிட்டருக்கு 92.58 ரூபாய், டீசல் லிட்டருக்கு 85.88 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை, எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. நாடு முழுதும், வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை,

சென்னை: சென்னையில் இன்று (ஏப்.,08), பெட்ரோல் லிட்டருக்கு 92.58 ரூபாய், டீசல் லிட்டருக்கு 85.88 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



latest tamil news



சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை, எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. நாடு முழுதும், வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், தற்போது, அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன.


latest tamil news



சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 92.58 ரூபாய், டீசல் லிட்டர் 85.88 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி அதே விலையில் நீடிக்கிறது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
08-ஏப்-202108:05:57 IST Report Abuse
தல புராணம் தேர்தல் கூட்டத்தில் ஆறுமுகம், வெற்றி வேல் எல்லாம்.. தேர்தல் முடிஞ்சுது இல்லே.. இனிமே ஏறுமுகம் தான்.. வேலுக்கு பதில் ஆப்பு..
Rate this:
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
08-ஏப்-202113:35:16 IST Report Abuse
Mirthika Sathiamoorthiசாமியே சரணம் அய்யப்பா வை விட்டுடீங்க ..இது கேரளா பிரச்சாரத்தில் சொன்னது ..மேற்குவங்கத்தில் ஜெய் ஸ்ரீராம் சொன்னது? அவரு ஏரியா ஏரியாவுக்கு ஒன்னு சொல்லுவாரு ......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X