2வது டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் மோடி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

2வது டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் மோடி

Updated : ஏப் 08, 2021 | Added : ஏப் 08, 2021 | கருத்துகள் (8)
Share
புதுடில்லி: டில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரதமர் மோடி 2வது டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.பிரதமர் மோடி கொரோனா தடுப்பூசிக்கான முதல் டோசை கடந்த மார்ச் 1-ம் தேதி டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் போட்டுக்கொண்டார். இந்நிலையில், இன்று (ஏப்.,8) காலை 2வது டோஸ் தடுப்பூசியை டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் போட்டுக் கொண்டார். அவருக்கு புதுச்சேரியை சேர்ந்த
PMModi, CovidVaccine, SecondDose, பிரதமர், மோடி, கொரோனா, தடுப்பூசி

புதுடில்லி: டில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரதமர் மோடி 2வது டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.

பிரதமர் மோடி கொரோனா தடுப்பூசிக்கான முதல் டோசை கடந்த மார்ச் 1-ம் தேதி டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் போட்டுக்கொண்டார். இந்நிலையில், இன்று (ஏப்.,8) காலை 2வது டோஸ் தடுப்பூசியை டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் போட்டுக் கொண்டார். அவருக்கு புதுச்சேரியை சேர்ந்த நிவேதா, பஞ்சாப்பை சேர்ந்த நிஷா சர்மா ஆகிய செவிலியர்கள் தடுப்பூசி செலுத்தினர்.


latest tamil news


இது தொடர்பாக மோடி தனது டுவிட்டர் பதிவில், ‛என் இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசியை எய்ம்ஸ் மருத்துவமனையில் செலுத்திக்கொண்டேன். வைரசை தோற்கடிப்பதற்கான சில வழிகளில் தடுப்பூசியும் ஒன்று. தடுப்பூசி செலுத்த தகுதி பெற்ற அனைவரும், https://www.cowin.gov.in/home தளத்தில் பதிவு செய்து, விரைவில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள்.' என பதிவிட்டுள்ளார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X