பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா பரவல்: மதுரையில் 18 தெருக்கள் மூடல்

Updated : ஏப் 08, 2021 | Added : ஏப் 08, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
மதுரை: கொரோனா பரவல் காரணமாக, மதுரையில் 18 தெருக்களுக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளது.இந்தியாவில், கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் ஒரே நாளில் புதிய உச்சமாக 1.26 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்திலும் நாள்தோறும் கொரோனாவினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் 4 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. மதுரையிலும், தினசரி சராசரியாக 100
கொரோனா, கொரோனா வைரஸ், கோவிட்19, மதுரை, தெருக்கள், மூடல், madurai, Corona, coronavirus, covid19, streets, corporation, closed,

மதுரை: கொரோனா பரவல் காரணமாக, மதுரையில் 18 தெருக்களுக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவில், கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் ஒரே நாளில் புதிய உச்சமாக 1.26 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்திலும் நாள்தோறும் கொரோனாவினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் 4 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. மதுரையிலும், தினசரி சராசரியாக 100 பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.


latest tamil newsஇதனையடுத்து அதிகம் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட தெருக்களை மதுரை மாநகராட்சி அதிகாரிகள் படிப்படியாக மூடி வருகின்றனர். தற்போது வரை திருப்பாலை, கேகே நகர், விளாங்குடி, வில்லாபுரம், பல்லவி நகர் உள்ளிட்ட பகுதிகளில் 18 தெருக்கள் மூடப்பட்டு உள்ளன. இந்த தெருக்களில் இருந்து யாரும் வெளியே செல்ல முடியாது. வெளியே இருந்து உள்ளே செல்ல அனுமதி வழங்கப்படாது என தெரிவித்துள்ள மாநகராட்சி அதிகாரிகள், அங்கு வசிக்கும் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைப்பது உறுதி செய்யப்படும் என தெரிவித்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
09-ஏப்-202101:33:04 IST Report Abuse
ஆப்பு மறுபடியும் ரவுண்டு கட்டி தகரமடிக்க ஆரம்பிச்சுட்டாங்க. நாடே சுபிட்சமடையப் போகுது.
Rate this:
Cancel
ஆப்பு இந்தி பண்டிட் தோ.. வந்துக்கிட்டே இருக்கு... எய்ம்ஸ். எல்லோரும் தாமரைல குத்துனீங்களா?
Rate this:
srini - ,
08-ஏப்-202118:09:00 IST Report Abuse
sriniif you dont know the process better shut your mouth, your party little prince acted stupidly during the election campaign, if he wins he wont incase if he wins I bet you he will not talk about it you dump wait and watch...
Rate this:
Cancel
Rengaraj - Madurai,இந்தியா
08-ஏப்-202115:31:26 IST Report Abuse
Rengaraj வோட்டு போட பணம் குடுத்தாங்களே அவங்க கொரோனா தடுப்பூசி போட்டா தான் பணம் அப்படின்னு சொல்லியிருந்தா ஒரு சமுதாய பணியாக இருந்திருக்கும். அவங்க ஜெயிக்காட்டா கூட மக்கள் மறக்க மாட்டாங்க கொரோனா பரவலை கொஞ்சம் குறைத்திருக்கலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X