கோர்ட் செய்தி

தமிழ்நாடு

புற்றுநோயாக ஊழல் நம்மை கொல்கிறது: ஐகோர்ட்

Updated : ஏப் 08, 2021 | Added : ஏப் 08, 2021 | கருத்துகள் (44)
Share
Advertisement
சென்னை: புற்றுநோயாக ஊழல் நம்மை கொல்கிறது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.ஊழல் புகாருக்கு உள்ளான கோபாலகிருஷ்ணன் என்பவரை தூத்துக்குடி சார்பதிவாளராக நியமிக்கப்பட்டதை எதிர்த்து, கருப்பர் எழுத்து கழகம் என்ற அமைப்பு தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், ஊழல் எனும் புற்றுநோய் கொல்கிறது. நில அபகரிப்பு நடக்கிறது. நீர்நிலைகள் மாயமாகிறது.
ஊழல், புற்றுநோய், ஐகோர்ட், சென்னை உயர்நீதிமன்றம், சென்னை ஐகோர்ட், லஞ்ச ஒழிப்பு துறை, சார்பதிவாளர்,

சென்னை: புற்றுநோயாக ஊழல் நம்மை கொல்கிறது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஊழல் புகாருக்கு உள்ளான கோபாலகிருஷ்ணன் என்பவரை தூத்துக்குடி சார்பதிவாளராக நியமிக்கப்பட்டதை எதிர்த்து, கருப்பர் எழுத்து கழகம் என்ற அமைப்பு தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், ஊழல் எனும் புற்றுநோய் கொல்கிறது. நில அபகரிப்பு நடக்கிறது. நீர்நிலைகள் மாயமாகிறது. தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அரசியல் கட்சிகளிடம் இருந்து விலகி சுதந்திரமாக செயல்படுகிறதா ?


latest tamil newsகடந்த 3 ஆண்டுகளாக எத்தனை ஊழல் வழக்குகளை லஞ்ச ஒழிப்புத்துறை கையாண்டு உள்ளது. இது குறித்து தமிழக அரசு 3 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் எனக்கூறி வழக்கை ஒத்திவைத்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
W W - TRZ,இந்தியா
09-ஏப்-202108:55:05 IST Report Abuse
W W 5000 Rs லஞ்சம் வாங்கும் ஒரு சிப்பந்தி வீலை போய் உடன் கம்பி எண்ணுகிறான் > 51000 க்ஹோடி லஞ்சம் வாங்குபவர் வீ வீ வீ வீ ஜ இ ஆக வளம் வந்து ஊழல் சக்ரவர்த்தியாக மந்திரி பதவியும் கிடைத்து மக்களையும் முட்டாள் ஆக்கி தன பணபலம் கொண்டு PC Hard Disc யை திருடி பைலை காணத்துக்கு கிறான்.பிறகு தகுந்த ஆதாரம் இல்ல என்று அனைத்தையும் ஊழல் வழக்குகளிலும் தப்பித்து திமிர் பேச்சு பேசிக்கிறான். எப்போது ஒரு வழக்கு வெறும் ஒருவருடத்திற்க்குள் முடிக்கிறார் காளஅப்போது தான் நம் நாட்டை காப்பாற்ற முடியும் (இதயீ தன் RajanRajan - கேரளா மிக அழகாக கொடுத்துள்ளனர்). வளம் வந்து மந்திரி பதவியையூம் அனுபவித்து நாட்டை குட்டிசுவரக்கறான். பதவிக்குமுன் பட்ட சாராயம் குடிப்பவன் லஞ்சம் வாங்கி கேடி கூடி
Rate this:
Cancel
THAMIRAMUM PAYANPADUM THANGAM MATTUMALLA - india,இந்தியா
09-ஏப்-202108:54:24 IST Report Abuse
THAMIRAMUM PAYANPADUM THANGAM MATTUMALLA பூதலூர் தாலுகா ஆஃபிஸில் உள்ள டெபுடி தாஷில்டர் பணம் இல்லையினில் பட்டா கொடுக்க மாட்டார் எல்லா ஒன்லைன் அப்ப்ளிகாடின் ஐ உடேனே தில்லுபடி செய்து விடுவார் கொஞ்சம் நெஞ்சம் இல்ல லட்ச கண்ணகன் வி எ ஓ எல்லாம் கூட அவரிடம் போகப்பந்து எல்லா பட்ட அப்ப்ளிகேஷனையும் கரணம் இல்லாமல் பெண்டிங் போட்டு விடுவார் எல்லாம் மேல் அதிகாரிகளின் கவண் குறைவு இப்போ பட்ட இல்லையினில் திருவெருப்புர் சார் பதிவாளர் ரெசிஸ்டர் செய்ய மாட்டார் ஏனினில் அது தான் இப்போ புதிய ருளெலாம் லட்ச கணிக்கிளில் அவருடை ஏஜெண்டு மூலம் பணம் வசூலிக்கிறார் இந்த பட்டவை கொடுக்க தான் லஞ்சம் கொடுக்கணும் இது அவர்கள் வேலை இல்லையா எத்தனை அப்ப்ளிகாடின் பெண்டிங் என்று மேல் அதிகாரிகள் வரம் ஒரு முறை விசாரித்து வார வரம் எல்லா அப்ப்ளிகாடின் மீது உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதி மன்றம் வற்புறுத்தி குறை தீர்ப்பு மையம் தாலுகா ஆபீஸ் ஊழலுக்கு மட்டும் என்று தனி கோர்ட் அமைத்து உடேனி சரி சிஏத்தல் வேண்டும் அப்ப்ளிகேஷன்க்கு அக்கனவுலேஜ்மெண்ட் கொடுக்க மறுக்கிறார்கள் இந்த தாலுகா ஆஃபீசிகளில் கேட்டல் இது தாலுகா ஆஃபிஸில் அக்கனவுலட்ஜ்மெண்ட் கொடுக்க மாட்டார்களாம் பட்டாவுக்கு பணம் ரேகிசுகிட்டேர் ஆஃபிஸில் செலுத்திய பின்பும் வி எ ஓ டெபுடி தலீடருக்கு பணம் கொடுத்தால் தான் பட்ட என்ற நிலை மாற வேண்டும் அது நீதிபதிகளின் கையில் உண்டு தனி கோர்ட் தாலுகா ஆபீஸ் ரேகிச்டேர் ஆஃபீஸிக்கு அமையுங்கள்
Rate this:
Cancel
09-ஏப்-202108:02:18 IST Report Abuse
S Balakrishnan. திராவிட கட்சிகள் இந்த விஷயத்தில் அதீத மௌனம் சாதிக்கின்றன. அரசாங்க அலுவலகங்களில் நடக்கும் ஊழல் அக்கிரமங்களுக்கு அளவே இல்லை. இதற்கு நீதிமன்றங்களும் விதிவிலக்கல்ல. நீதிமன்றங்களுக்கு லஞ்ச ஊழல் சம்பந்தப்பட்ட அதிகாரி தண்டிக்கப் பட்டால் சம்பந்தப்பட்ட இலாகாவில் மந்திரியும் தண்டிக்கப்பட வேண்டும். ஊழல் விசாரணை வழக்குகளும், பெண்கள் கற்பழிப்பு கொலை வழக்குகளும் ஒரு மாதத்திற்குள் விசாரிக்கப்பட்டு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். காலதாமதப்படுத்தும் போலீஸ் இலாக்கா மந்திரியும் வக்கீல்களும் தண்டிக்கப்பட்டு அபராதம் விதிக்க வேண்டும். நடைமுறைக்கு சாத்தியமோ இல்லையோ எதுவானாலும் எல்லா கருத்துக்களையும் பரிசீலித்து கடுமையான சட்டங்கள் அமல் படுத்தினால் ஓரளவாவது லஞ்ச விவகாரம் கட்டுபாட்டுக்கு வரும். அதுவரை இதுபோன்ற கண் துடைப்பு நாடகங்கள் தான் அரங்கேறும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X