புற்றுநோயாக ஊழல் நம்மை கொல்கிறது: ஐகோர்ட்| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

புற்றுநோயாக ஊழல் நம்மை கொல்கிறது: ஐகோர்ட்

Updated : ஏப் 08, 2021 | Added : ஏப் 08, 2021 | கருத்துகள் (44)
Share
சென்னை: புற்றுநோயாக ஊழல் நம்மை கொல்கிறது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.ஊழல் புகாருக்கு உள்ளான கோபாலகிருஷ்ணன் என்பவரை தூத்துக்குடி சார்பதிவாளராக நியமிக்கப்பட்டதை எதிர்த்து, கருப்பர் எழுத்து கழகம் என்ற அமைப்பு தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், ஊழல் எனும் புற்றுநோய் கொல்கிறது. நில அபகரிப்பு நடக்கிறது. நீர்நிலைகள் மாயமாகிறது.
ஊழல், புற்றுநோய், ஐகோர்ட், சென்னை உயர்நீதிமன்றம், சென்னை ஐகோர்ட், லஞ்ச ஒழிப்பு துறை, சார்பதிவாளர்,

சென்னை: புற்றுநோயாக ஊழல் நம்மை கொல்கிறது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஊழல் புகாருக்கு உள்ளான கோபாலகிருஷ்ணன் என்பவரை தூத்துக்குடி சார்பதிவாளராக நியமிக்கப்பட்டதை எதிர்த்து, கருப்பர் எழுத்து கழகம் என்ற அமைப்பு தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், ஊழல் எனும் புற்றுநோய் கொல்கிறது. நில அபகரிப்பு நடக்கிறது. நீர்நிலைகள் மாயமாகிறது. தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அரசியல் கட்சிகளிடம் இருந்து விலகி சுதந்திரமாக செயல்படுகிறதா ?


latest tamil news



கடந்த 3 ஆண்டுகளாக எத்தனை ஊழல் வழக்குகளை லஞ்ச ஒழிப்புத்துறை கையாண்டு உள்ளது. இது குறித்து தமிழக அரசு 3 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் எனக்கூறி வழக்கை ஒத்திவைத்தனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X