பெட்ரோல், டீசல் விலை குறித்து மோடி ஏன் பேசுவதில்லை: ராகுல்

Updated : ஏப் 08, 2021 | Added : ஏப் 08, 2021 | கருத்துகள் (38)
Share
Advertisement
புதுடில்லி: பெட்ரோல், டீசல் விலை குறித்து ஏன் பிரதமர் மோடி பேசுவதில்லை என காங்கிரஸ் எம்.பி., ராகுல் கேள்வி எழுப்பி உள்ளார்.இது தொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவு: மத்திய அரசின் வரிவசூலால் ஒரு காருக்கு பெட்ரோல், டீசல் நிரப்புவது என்பது தேர்வைவிட எந்த விதத்திலும் குறைந்தது அல்ல. பெட்ரோல், டீசல் விலை குறித்து ஏன் பிரதமர் மோடி பேசுவதில்லை. பெட்ரோல், டீசலுக்காக
Congress, Rahul, Rahul Gandhi, diesel, காங்கிரஸ், டீசல், ராகுல், ராகுல் காந்தி, பெட்ரோல், டீசல், விலை, பிரதமர் மோடி, Prime minister, Modi,

புதுடில்லி: பெட்ரோல், டீசல் விலை குறித்து ஏன் பிரதமர் மோடி பேசுவதில்லை என காங்கிரஸ் எம்.பி., ராகுல் கேள்வி எழுப்பி உள்ளார்.

இது தொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவு: மத்திய அரசின் வரிவசூலால் ஒரு காருக்கு பெட்ரோல், டீசல் நிரப்புவது என்பது தேர்வைவிட எந்த விதத்திலும் குறைந்தது அல்ல. பெட்ரோல், டீசல் விலை குறித்து ஏன் பிரதமர் மோடி பேசுவதில்லை. பெட்ரோல், டீசலுக்காக செலவிடும் தொகை குறித்தும் மோடி பேச வேண்டும். இவ்வாறு ராகுல் தெரிவித்து உள்ளார்.


latest tamil news



Advertisement




வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
madhavan rajan - trichy,இந்தியா
09-ஏப்-202109:17:29 IST Report Abuse
madhavan rajan பெட்ரோல் டீசல் விலையை என்னை கம்பெனிகள் முடிவு செய்யும் என்று கொண்டுவந்தது ராகுலின் அம்மா சோனியா வழிகாட்டுதலின் கீழ் நடந்த காங்கிரஸ் தலைமை ஏற்ற அரசு. அதன்படி என்னை கம்பெனிகள் விலையை முடிவு செய்கின்றன. அரசுக்கு வரவேண்டிய வரி வருமானத்தை மட்டும்தான் மத்திய மற்றும் மாநில அரசுகள் முடிவு செய்யும். இது கூட தெரியாமல் இருக்கும் ராகுல் பிரதமரோடு ஒரு பெரிய தலைவர் போல் போஸ் கொடுப்பது தேவையில்லாதது. என்னை வாங்கியபோது உங்கள் ஆட்சி எவ்வளவு கடன் வைத்திருந்தீர்கள் அதில் எவ்வளவு மோடி அடைத்திருக்கிறார் என்று பாருங்கள். நீங்கள் நேர்மையான இந்திய குடிமகனாக நடந்தால்தான் இப்போதைய பிரதமரை கேள்வி கேட்கலாம். வெளிநாட்டில் பல ஆயிரம் கோடிகளை முதலீடு செய்துவிட்டு இங்கு நமது நாட்டின்மேல் அக்கறை இருப்பது மாதிரி நடிக்கக்கூடாது.
Rate this:
Cancel
09-ஏப்-202106:25:50 IST Report Abuse
ravi chandran பப்பு அவரும் உன் மாதிரி பெட்ரோல் டீசல் காசு கொடுத்து அடிப்பதில்லை. போவையா....
Rate this:
Cancel
09-ஏப்-202106:10:53 IST Report Abuse
மனுநீதி அவர் தான் பேசவில்லை. பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக காங்கிரஸ் பேசலாம் தானே. பெட்ரோலிய விலை நிர்ணயம் எப்போதோ அரசு கட்டுப்பாட்டில் இருந்து போய் விட்டது. அரசு பெட்ரோலிய விலேயேற்றத்தில் மக்களுக்கு எந்த விதத்தில் துரோகம் செய்கிறது என்று வெளிசம் போட்டு காட்டுங்கள். அதை விட்டு சும்மா விலையேறி விட்டது என்று மேடைக்கு மேடை கூப்பாடு மட்டும் போட்டு பலனில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X