பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா தடுப்பு விதிகளை கடைபிடிக்க கவர்னர் அறிவுரை

Updated : ஏப் 08, 2021 | Added : ஏப் 08, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
சென்னை: இந்தியாவில், கொரோனாவின் 2வது அலை வீசி வரும் நிலையில், பொது மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என கவர்னர் பன்வாரிலால் கேட்டு கொண்டு உள்ளார்.இது தொடர்பாக கவர்னர் வெளியிட்ட அறிக்கை: பொது மக்கள் அனைவரும் தங்களது குடும்பம் மற்றும் முதியவர்களின் நலனில் அக்கறை செலுத்த வேண்டும். மக்கள் கண்டிப்பாக மாஸ்க் அணிவதுடன், சமூக இடைவெளியை
CORONA, CORONAVIRUS, COVID19, GOVERNOR, BANWARILAL PUROHIT, GOVERNOR BANWARILAL, PEOPLE, VACCINE, கவர்னர், பன்வாரிலால், பன்வாரிலால் புரோஹித், கொரோனா, கொரோனா வைரஸ், கோவிட்19, தடுப்பூசி

சென்னை: இந்தியாவில், கொரோனாவின் 2வது அலை வீசி வரும் நிலையில், பொது மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என கவர்னர் பன்வாரிலால் கேட்டு கொண்டு உள்ளார்.

இது தொடர்பாக கவர்னர் வெளியிட்ட அறிக்கை: பொது மக்கள் அனைவரும் தங்களது குடும்பம் மற்றும் முதியவர்களின் நலனில் அக்கறை செலுத்த வேண்டும். மக்கள் கண்டிப்பாக மாஸ்க் அணிவதுடன், சமூக இடைவெளியை கடைபிடிப்பதுடன் அடிக்கடி கைகளை கழுவ வேண்டும். தகுதியானவர்கள், கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொள்ள வேண்டும்.


latest tamil news



கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகளும் அதற்கு மக்களின் ஒத்துழைப்பும் பாராட்டுக்குரியது. கொரோனாவுக்கு எதிராக போராடும், தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் இருந்து மீளவும், அரசு அறிவித்துள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கவர்னர் தெரிவித்து உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
09-ஏப்-202115:35:25 IST Report Abuse
ஆப்பு சொல்ற இவரே மாஸ்க் அணியவில்லை. வெளங்கிரும்.
Rate this:
Cancel
arudra1951 - Madurai,இந்தியா
09-ஏப்-202108:29:04 IST Report Abuse
arudra1951 இதை சொல்வதற்க்கா இவ்வளவு சம்பளம் கொடுத்து உங்களை அவ்வளவு பெரிய கவர்னர் மாளிகையில் உட்கார வைத்துள்ளார்கள் ,வேற வேலை இருந்தா பாருங்க சார்
Rate this:
Cancel
09-ஏப்-202106:22:32 IST Report Abuse
ravi chandran நம்ம ஆளுங்க கடவுளே சொன்னாலும் கேட்காத ஜென்மங்கள், கவர்னர் சொல்லியா....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X