பொது செய்தி

இந்தியா

பினராயி விஜயனுக்கு கொரோனா தொற்று உறுதி

Updated : ஏப் 08, 2021 | Added : ஏப் 08, 2021 | கருத்துகள் (17)
Share
Advertisement
கோழிக்கோடு: கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. தொற்று பரவலை தடுத்திட பல்வேறு மாநிலங்களில் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு உடல் பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்ற உறுதியாகியுள்ளது. முன்னதாக பினராயி விஜயன் மகள்
 Kerala CM Pinarayi Vijayan tests positive for Covid-19, stable பினராயி விஜயன், கொரோனா,உறுதி

கோழிக்கோடு: கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. தொற்று பரவலை தடுத்திட பல்வேறு மாநிலங்களில் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு உடல் பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்ற உறுதியாகியுள்ளது. முன்னதாக பினராயி விஜயன் மகள் வீனாவுக்கு கடந்த 6-ம் தேதி கொரோனா தொற்று இருந்தது.

கேரள முதல்வர் பினராயிக்கு கொரோனா தொற்று


latest tamil news



இதையடுத்து பினராயி விஜயனுக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.தற்போது பினராயி விஜயன் கோழிக்கோடு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.பினராயி விஜயன் ஏற்கனவே கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் செலுத்திக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.



Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Padmanaban Jayakrishnan - singapore,சிங்கப்பூர்
09-ஏப்-202109:06:53 IST Report Abuse
Padmanaban Jayakrishnan தேர்தல் முடிவு வரும் வரிக்கும் சங்கிகளை மகிழ்விக்க இருக்கும் ஒரே செய்து இதுதான். அவர் குணமாகி மே 2 அன்று பதவி ஏற்பார். அதுவரை சங்கிகள் மகிழ்ச்சியாக இருக்கட்டும்
Rate this:
Cancel
Elango - Kovai,இந்தியா
09-ஏப்-202107:15:01 IST Report Abuse
Elango சீக்கிரமே குணமடைந்து, மே 4 இல் முதல்லராக மீண்டும் பதவியேற்க வாழ்த்துக்கள்...
Rate this:
Cancel
வெற்றிக்கொடி கட்டு - நாத்திக, தேசவிரோத கட்சிகளை ஆதரிக்காதீர்,இந்தியா
08-ஏப்-202122:00:18 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டு ஐயப்பா உனக்கு நான் சொல்ல தேவையில்ல வெச்சு செய்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X