பினராயி விஜயனுக்கு கொரோனா தொற்று உறுதி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

பினராயி விஜயனுக்கு கொரோனா தொற்று உறுதி

Updated : ஏப் 08, 2021 | Added : ஏப் 08, 2021 | கருத்துகள் (17)
Share
கோழிக்கோடு: கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. தொற்று பரவலை தடுத்திட பல்வேறு மாநிலங்களில் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு உடல் பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்ற உறுதியாகியுள்ளது. முன்னதாக பினராயி விஜயன் மகள்
 Kerala CM Pinarayi Vijayan tests positive for Covid-19, stable பினராயி விஜயன், கொரோனா,உறுதி

கோழிக்கோடு: கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. தொற்று பரவலை தடுத்திட பல்வேறு மாநிலங்களில் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு உடல் பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்ற உறுதியாகியுள்ளது. முன்னதாக பினராயி விஜயன் மகள் வீனாவுக்கு கடந்த 6-ம் தேதி கொரோனா தொற்று இருந்தது.


latest tamil news



இதையடுத்து பினராயி விஜயனுக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.தற்போது பினராயி விஜயன் கோழிக்கோடு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.பினராயி விஜயன் ஏற்கனவே கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் செலுத்திக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.



Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X