கொரோனா சிகிச்சை பெற்று வந்த சச்சின் டிஸ்சார்ஜ்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

கொரோனா சிகிச்சை பெற்று வந்த சச்சின் 'டிஸ்சார்ஜ்'

Updated : ஏப் 08, 2021 | Added : ஏப் 08, 2021 | கருத்துகள் (3)
Share
மும்பை: கொரோனா தொற்றில் இருந்து மீண்ட இந்தியாவின் சச்சின், மருத்துவமனையில் இருந்து 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டார்.இந்திய கிரிக்கெட் 'ஜாம்பவான்' சச்சின் 47. சமீபத்தில் ராய்ப்பூரில் நடந்த 'ரோடு சேப்டி வேர்ல்டு சீரிஸ்' தொடரில் பங்கேற்றார். சச்சினுக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டது. பரிசோதனை முடிவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட, மருத்துவமனையில்
 சச்சின்,கொரோனா,வீடு

மும்பை: கொரோனா தொற்றில் இருந்து மீண்ட இந்தியாவின் சச்சின், மருத்துவமனையில் இருந்து 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டார்.

இந்திய கிரிக்கெட் 'ஜாம்பவான்' சச்சின் 47. சமீபத்தில் ராய்ப்பூரில் நடந்த 'ரோடு சேப்டி வேர்ல்டு சீரிஸ்' தொடரில் பங்கேற்றார். சச்சினுக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டது. பரிசோதனை முடிவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், கொரோனா தொற்றில் இருந்து தேறிய சச்சின் மருத்துவமனையில் இருந்து 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டு வீடு திரும்பினார். இருப்பினும் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளார்.


latest tamil news


, தனது 'டுவிட்டரில்' வெளியிட்ட செய்தியில், ''மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிவிட்டேன். தொடர்ந்து தனிமைப்படுத்திக் கொண்டு ஓய்வு எடுத்து வருகிறேன். விரைவில் குணமடைய வாழ்த்திய அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. மருத்துவமனையில் எனக்கு சிகிச்சை வழங்கிய மருத்துவர்கள், செவிலியர்களுக்கும் நன்றி. என, தெரிவித்திருந்தார்..



Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X