சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அண்ணன் கொலை

Added : ஏப் 08, 2021
Share
Advertisement
மயிலாடுதுறை:குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட அண்ணனை வெட்டிக் கொலை செய்த தம்பியை போலீசார் கைது செய்தனர்.மயிலாடுதுறை மாவட்டம் சிதம்பரநாதபுரத்தைச் சேர்ந்தவர் கவிபாலன், 24. கூலி தொழிலாளி. திருமணம் ஆகாதவர். இவர் தினமும் குடித்து விட்டு வந்து பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் தகராறு செய்துள்ளார். அவரது தம்பி கவிதாசன், 21 பலமுறை அண்ணனை கண்டித்தும் பயனில்லை.

மயிலாடுதுறை:குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட அண்ணனை வெட்டிக் கொலை செய்த தம்பியை போலீசார் கைது செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சிதம்பரநாதபுரத்தைச் சேர்ந்தவர் கவிபாலன், 24. கூலி தொழிலாளி. திருமணம் ஆகாதவர். இவர் தினமும் குடித்து விட்டு வந்து பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் தகராறு செய்துள்ளார். அவரது தம்பி கவிதாசன், 21 பலமுறை அண்ணனை கண்டித்தும் பயனில்லை.

நேற்று முன்தினம் இரவு கவிபாலன் குடிபோதையில் வீட்டில் உள்ளவர்களிடம் தகராறு செய்து விட்டு அருகில் உள்ள வீட்டின் மாடியில் படுத்து துாங்கியுள்ளார். அங்கு சென்ற தம்பி கவிதாசன், கவிபாலனை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தார். கொள்ளிடம் போலீசார் கவிதாசனை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X