சம்பவம் செய்தி

தமிழ்நாடு

எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 11 பேருக்கு கொரோனா

Added : ஏப் 08, 2021
Share
Advertisement
சிவகங்கை:சிவகங்கை அருகே இலுப்பக்குடி இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை பயிற்சி மைய வீரர்கள் 11 பேர்களுக்கு கொரோனா உறுதியால் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.இப்பயிற்சி மையத்தில் மகாராஷ்டிரா, ஒடிசா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட வீரர்கள் பயிற்சி பெறுகின்றனர். நேற்று முன்தினம் அப்பயிற்சி மைய வீரர் ஒருவருக்கு கொரோனா

சிவகங்கை:சிவகங்கை அருகே இலுப்பக்குடி இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை பயிற்சி மைய வீரர்கள் 11 பேர்களுக்கு கொரோனா உறுதியால் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இப்பயிற்சி மையத்தில் மகாராஷ்டிரா, ஒடிசா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட வீரர்கள் பயிற்சி பெறுகின்றனர். நேற்று முன்தினம் அப்பயிற்சி மைய வீரர் ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டது.

இதையடுத்து அவரது பயிற்சி பிரிவை சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட வீரர்களுக்கு சிவகங்கை நகர்நல மையத்தில் கொரோனா பரிசோதனை நடந்தது. இவர்களில் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 11 வீரர்களுக்கு கொரோனா உறுதியானதால், சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மாவட்ட அளவில் கொரோனா பாதித்து 203 பேர் மருத்துவமனை, வீட்டு தனிமையில் சிகிச்சை பெறுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X