கோர்ட் செய்தி

தமிழ்நாடு

மனைவி தற்கொலை கணவருக்கு 10 ஆண்டு சிறை

Added : ஏப் 08, 2021
Share
Advertisement
துாத்துக்குடி:மனைவியை தற்கொலைக்கு துாண்டிய கணவருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.துாத்துக்குடி மாவட்டம் மணப்பாடு, புதுக்குடியை சேர்ந்தவர் லாரன்ஸ் 39. மனைவி சியாமளா 32. இவர்களுக்கு 2006ல் திருமணம் நடந்தது. குழந்தைகள் இல்லை. இதுகுறித்து லாரன்ஸ், மதுபோதையில் வந்து அவரிடம் தகராறு செய்துள்ளார். 2014 அக்.,20ல் மனமுடைந்த சியாமளா துாக்குபோட்டு தற்கொலை

துாத்துக்குடி:மனைவியை தற்கொலைக்கு துாண்டிய கணவருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

துாத்துக்குடி மாவட்டம் மணப்பாடு, புதுக்குடியை சேர்ந்தவர் லாரன்ஸ் 39. மனைவி சியாமளா 32. இவர்களுக்கு 2006ல் திருமணம் நடந்தது. குழந்தைகள் இல்லை. இதுகுறித்து லாரன்ஸ், மதுபோதையில் வந்து அவரிடம் தகராறு செய்துள்ளார். 2014 அக்.,20ல் மனமுடைந்த சியாமளா துாக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். குலசேகரபட்டினம் போலீசார் விசாரித்தனர்.

வழக்கை விசாரித்த துாத்துக்குடி மகளிர் நீதிமன்ற நீதிபதி பாண்டியராஜன், லாரன்ஸ்க்கு 10 ஆண்டு சிறைத்தண்டனையும் ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.வழக்கை நடத்திய இன்ஸ்பெக்டர்கள் பாலமுருகன், மங்கையர்க்கரசி ஆகியோரை எஸ்.பி., ஜெயக்குமார் பாராட்டினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X