பிளஸ் 2 மாணவர் கைது| Dinamalar

பிளஸ் 2 மாணவர் கைது

Updated : ஏப் 09, 2021 | Added : ஏப் 08, 2021 | கருத்துகள் (1)
Share
புதுடில்லி: டில்லியில், 20 வயதான இளம் பெண்ணை, சமூக வலைதளமான, 'இன்ஸ்டாகிராம்' வாயிலாக, பிளஸ் 2 வகுப்பு மாணவர் ஒருவர் பின் தொடர்ந்துள்ளார்.ஒரு கட்டத்தில், தன்னுடன் பாலியல் உறவு வைத்துக்கொள்ள, அந்த பெண்ணை, மாணவர் மிரட்டி உள்ளார். அச்சமடைந்த அந்த பெண், போலீசாரிடம் புகார் அளித்ததை தொடர்ந்து, அந்த மாணவர் நேற்று கைது

புதுடில்லி: டில்லியில், 20 வயதான இளம் பெண்ணை, சமூக வலைதளமான, 'இன்ஸ்டாகிராம்' வாயிலாக, பிளஸ் 2 வகுப்பு மாணவர் ஒருவர் பின் தொடர்ந்துள்ளார்.ஒரு கட்டத்தில், தன்னுடன் பாலியல் உறவு வைத்துக்கொள்ள, அந்த பெண்ணை, மாணவர் மிரட்டி உள்ளார். அச்சமடைந்த அந்த பெண், போலீசாரிடம் புகார் அளித்ததை தொடர்ந்து, அந்த மாணவர் நேற்று கைது செய்யப்பட்டார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X