கோர்ட் செய்தி

தமிழ்நாடு

இரு இடங்களில் ஓட்டளித்தவர் மீது போலீசார் வழக்கு

Added : ஏப் 08, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சி வடக்கு வட்டார வேளாண்மை விரிவாக்க மைய உதவி விதை அலுவலர் பாஸ்கரன், 41, உடுமலை தொகுதி மண்டல அலுவலராக நியமிக்கப்பட்டு இருந்தார்.இவர் கடந்த, 6ம் தேதி மண்டலத்துக்கு உட்பட்ட சூளேஸ்வரன்பட்டி செம்பாகவுண்டர் காலனியில் அமைக்கப்பட்டுள்ள, 74 மற்றும், 74(ஏ)யின் ஓட்டுச்சாவடிகளில், ஆய்வு மேற்கொண்டார்.அப்போது, சூளேஸ்வரன்பட்டி காந்திபுரத்தை சேர்ந்த சம்சுதீன்,40

பொள்ளாச்சி:பொள்ளாச்சி வடக்கு வட்டார வேளாண்மை விரிவாக்க மைய உதவி விதை அலுவலர் பாஸ்கரன், 41, உடுமலை தொகுதி மண்டல அலுவலராக நியமிக்கப்பட்டு இருந்தார்.இவர் கடந்த, 6ம் தேதி மண்டலத்துக்கு உட்பட்ட சூளேஸ்வரன்பட்டி செம்பாகவுண்டர் காலனியில் அமைக்கப்பட்டுள்ள, 74 மற்றும், 74(ஏ)யின் ஓட்டுச்சாவடிகளில், ஆய்வு மேற்கொண்டார்.அப்போது, சூளேஸ்வரன்பட்டி காந்திபுரத்தை சேர்ந்த சம்சுதீன்,40 என்பவர், இரண்டு ஓட்டுச்சாவடிகளிலும் ஓட்டளித்துள்ளதைக் கண்டறிந்தார். இதுதொடர்பாக, கிழக்கு போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது.போலீசார் கூறுகையில், 'மண்டல அலுவலர் புகாரின் பேரில், ஜே.எம்.1., கோர்ட் மாஜிஸ்திரேட் அனுமதி பெற்று, இரண்டு ஓட்டுகளைப் போட்ட சம்சுதீன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
09-ஏப்-202109:02:21 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan காணோமேன்னு நினைச்சேன். இதிலும் அவர்கள் கில்லாடிகள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X