பொது செய்தி

தமிழ்நாடு

அதிகபட்ச ஓட்டுப்பதிவு மீண்டும் சாதனை

Added : ஏப் 08, 2021
Share
Advertisement
உடுமலை:திருப்பூர் மாவட்டத்தில் எட்டு தொகுதிகள் உள்ளது. கடந்த, 2016 தேர்தலில் காங்கயம் தொகுதியில், 78.37 சதவீத ஓட்டு பதிவாகியது. இது மற்ற ஏழு தொகுதிகளை விட அதிகம். நடப்பு தேர்தலில் காங்கயம் தொகுதியில் மொத்த வாக்காளர்கள், 2 லட்சத்து, 57 ஆயிரத்து 162 பேர். இவர்களில், 97 ஆயிரத்து, 824 ஆண்கள், ஒரு லட்சத்து, 949 பெண்கள், ஆறு திருநங்கையர் என, ஒரு லட்சத்து, 98 ஆயிரத்து, 779 பேர் ஓட்டளித்துள்ளனர்; 58

உடுமலை:திருப்பூர் மாவட்டத்தில் எட்டு தொகுதிகள் உள்ளது. கடந்த, 2016 தேர்தலில் காங்கயம் தொகுதியில், 78.37 சதவீத ஓட்டு பதிவாகியது. இது மற்ற ஏழு தொகுதிகளை விட அதிகம். நடப்பு தேர்தலில் காங்கயம் தொகுதியில் மொத்த வாக்காளர்கள், 2 லட்சத்து, 57 ஆயிரத்து 162 பேர். இவர்களில், 97 ஆயிரத்து, 824 ஆண்கள், ஒரு லட்சத்து, 949 பெண்கள், ஆறு திருநங்கையர் என, ஒரு லட்சத்து, 98 ஆயிரத்து, 779 பேர் ஓட்டளித்துள்ளனர்; 58 ஆயிரத்து, 383 பேர் ஓட்டுச்சாவடி பக்கம் வரவில்லை.காங்கயம் தொகுதியில் கடந்த தேர்தலை விட நடப்பு தேர்தலில், 1.08 சதவீதம் ஓட்டுப்பதிவு குறைவு. ஆனால், மாவட்ட அளவில் எட்டு தொகுதிகளுடன் ஒப்பிடும் போது, 77.29 சதவீத ஓட்டுப்பதிவுடன் காங்கயம் முதலிடத்தில் தொடர்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X