பினராயி விஜயனுக்கு கொரோனா| Dinamalar

பொது செய்தி

இந்தியா

பினராயி விஜயனுக்கு கொரோனா

Updated : ஏப் 09, 2021 | Added : ஏப் 08, 2021
Share
திருவனந்தபுரம்: கேரள முதல்வர் பினராயி விஜயன், 75, கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருப்பது, உறுதிப்படுத்தப்பட்டது.இது குறித்து, முதல்வர் அலுவலக அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கண்ணுாரில் உள்ள தன் வீட்டில் இருக்கும் முதல்வர் பினராயி விஜயன், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளார். எனினும், அவருக்கு எந்த அறிகுறிகளும் தென்படவில்லை. கோழிக்கோடு மருத்துவக் கல்லுாரியில், அவர்

திருவனந்தபுரம்: கேரள முதல்வர் பினராயி விஜயன், 75, கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருப்பது, உறுதிப்படுத்தப்பட்டது.

இது குறித்து, முதல்வர் அலுவலக அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கண்ணுாரில் உள்ள தன் வீட்டில் இருக்கும் முதல்வர் பினராயி விஜயன், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளார். எனினும், அவருக்கு எந்த அறிகுறிகளும் தென்படவில்லை. கோழிக்கோடு மருத்துவக் கல்லுாரியில், அவர் அனுமதிக்கப்பட உள்ளார்' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X