தேசிய நெடுஞ்சாலை சந்திப்பில்மின் விளக்குகள் இன்றி அவதி

Added : ஏப் 08, 2021
Share
Advertisement
திருப்புத்துார் : திருப்புத்துார் நகருக்கு வெளியே தேசிய நெடுஞ்சாலையின் புறவழிச்சாலை சந்திப்பில் உயர்கோபுர மின் விளக்குகள் எரியாததால்வாகனங்களில் செல்வோர் அவதிக்குள்ளாகின்றனர்.திருப்புத்துாருக்கு வெளியே சிவகங்கை, காரைக்குடி, கண்டரமாணிக்கம், புதுக்கோட்டை ரோடுகளில் புறவழிச்சாலை சந்திப்பு உள்ளன. இந்த இடங்களில் உயர்கோபுர மின் விளக்கு பொருத்தியுள்ளனர். இந்த

திருப்புத்துார் : திருப்புத்துார் நகருக்கு வெளியே தேசிய நெடுஞ்சாலையின் புறவழிச்சாலை சந்திப்பில் உயர்கோபுர மின் விளக்குகள் எரியாததால்வாகனங்களில் செல்வோர் அவதிக்குள்ளாகின்றனர்.

திருப்புத்துாருக்கு வெளியே சிவகங்கை, காரைக்குடி, கண்டரமாணிக்கம், புதுக்கோட்டை ரோடுகளில் புறவழிச்சாலை சந்திப்பு உள்ளன. இந்த இடங்களில் உயர்கோபுர மின் விளக்கு பொருத்தியுள்ளனர். இந்த விளக்குகள் தொடர்ச்சியாக எரிவதில்லை. இதனால், பைபாஸ் ரோடுகள் இருளில் தவிக்கின்றன. இதனால், இரவில் ரோடுகளை கடப்பவர்கள் வாகனங்களில் சிக்கி விபத்திற்கு உள்ளாகின்றனர். தொடர்ந்து மின்விளக்கு எரிய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X