இரவு நேர ஊரடங்கு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

இரவு நேர ஊரடங்கு

Updated : ஏப் 09, 2021 | Added : ஏப் 09, 2021
Share
லக்னோ: உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில், கொரோனா வைரசால் ஏற்படும் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை, தொடர்ந்து அதிகரித்துவருகிறது.இந்நிலையில், வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, லக்னோ மாநகராட்சியின்கீழ் வரும் பகுதிகளில், நேற்று முதல், இரவு நேர ஊரடங்கு

லக்னோ: உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில், கொரோனா வைரசால் ஏற்படும் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை, தொடர்ந்து அதிகரித்துவருகிறது.இந்நிலையில், வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, லக்னோ மாநகராட்சியின்கீழ் வரும் பகுதிகளில், நேற்று முதல், இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X