சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொலைமிரட்டல் தம்பதி மீது வழக்கு

Added : ஏப் 09, 2021
Share
Advertisement
திருவாடானை : பெண்ணை தாக்கி கொலைமிரட்டல் விடுத்தகணவன், மனைவியை போலீசார் தேடிவருகின்றனர்.தொண்டி அருகே குளத்துாரை சேர்ந்தவர் குஞ்சரம் 53. இவரை இடப்பிரச்னை காரணமாக அதே கிராமத்தை சேர்ந்த அழகர்சாமி, அவரது மனைவி ராமு ஆகியோர் சேர்ந்து கம்பால் தாக்கி கொலைமிரட்டல் விடுத்தனர். காயமடைந்த குஞ்சரம் திருவாடானை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். தொண்டி போலீசார்

திருவாடானை : பெண்ணை தாக்கி கொலைமிரட்டல் விடுத்தகணவன், மனைவியை போலீசார் தேடிவருகின்றனர்.தொண்டி அருகே குளத்துாரை சேர்ந்தவர் குஞ்சரம் 53. இவரை இடப்பிரச்னை காரணமாக அதே கிராமத்தை சேர்ந்த அழகர்சாமி, அவரது மனைவி ராமு ஆகியோர் சேர்ந்து கம்பால் தாக்கி கொலைமிரட்டல் விடுத்தனர். காயமடைந்த குஞ்சரம் திருவாடானை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். தொண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X