சம்பவம் செய்தி

தமிழ்நாடு

துக்க வீட்டில் தகராறு: 5 பேர் மீது வழக்கு

Added : ஏப் 09, 2021
Share
Advertisement
திருவாடானை : துக்க வீட்டில் சகோதரர்களுக்குள் தகராறு தொடர்பாக 5 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.தொண்டி அருகே தளிர்மருங்கூரை சேர்ந்தவர்கள் மார்ட்டின் 33, வேளாணி 35. இருவரும் சகோதரர்கள். இவர்களுடைய தந்தை சந்தானம் சில நாட்களுக்கு முன் இறந்தார். நேற்று முன்தினம் மார்ட்டின் வீட்டில் கிருபை நிகழ்ச்சி நடந்தது. இதில் குடும்பபிரச்னை காரணமாக சகோதரர்களுக்குள் ஏற்பட்ட தகராறில்

திருவாடானை : துக்க வீட்டில் சகோதரர்களுக்குள் தகராறு தொடர்பாக 5 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.

தொண்டி அருகே தளிர்மருங்கூரை சேர்ந்தவர்கள் மார்ட்டின் 33, வேளாணி 35. இருவரும் சகோதரர்கள். இவர்களுடைய தந்தை சந்தானம் சில நாட்களுக்கு முன் இறந்தார். நேற்று முன்தினம் மார்ட்டின் வீட்டில் கிருபை நிகழ்ச்சி நடந்தது. இதில் குடும்பபிரச்னை காரணமாக சகோதரர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் கம்பால் தாக்கியதில்மார்ட்டினுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. மார்ட்டின் புகாரில் தொண்டி போலீசார் வேளாணி, தைனஸ், சந்தியம்மாள், சிமியோன்ராஜ், அமலன் ஆகியோரை தேடிவருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X