பொது செய்தி

தமிழ்நாடு

மாணவர்களுக்கு கீரைகள்

Added : ஏப் 09, 2021
Share
Advertisement
முதுகுளத்துார் : ஆனைசேரி கிராமத்தில் பள்ளியில் காய்கறி தோட்டத்தில் வளர்ந்துள்ள கீரைகள் மாணவர்களின் பெற்றோரிடம் வழங்கப்பட்டது.முதுகுளத்துார் ஒன்றியத்திற்குட்பட்ட 46 ஊராட்சிகளிலும் உள்ள பள்ளி வளாகத்தில் மாணவர்கள்பயன்பெறும் வகையில் காய்கறி தோட்டம் அமைக்கப்பட்டு வைட்டமின் அதிகமுள்ள கீரைகள் வளர்க்கப்பட்டு வந்தது.கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள்

முதுகுளத்துார் : ஆனைசேரி கிராமத்தில் பள்ளியில் காய்கறி தோட்டத்தில் வளர்ந்துள்ள கீரைகள் மாணவர்களின் பெற்றோரிடம் வழங்கப்பட்டது.

முதுகுளத்துார் ஒன்றியத்திற்குட்பட்ட 46 ஊராட்சிகளிலும் உள்ள பள்ளி வளாகத்தில் மாணவர்கள்பயன்பெறும் வகையில் காய்கறி தோட்டம் அமைக்கப்பட்டு வைட்டமின் அதிகமுள்ள கீரைகள் வளர்க்கப்பட்டு வந்தது.கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படவில்லை.இதனையடுத்து கீரைகளை மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வழங்கப்படுகிறது. ஆனைசேரி பள்ளியில் வளர்ந்துள்ள கீரைகளை ஊராட்சி தலைவர் முருகவேல் பெற்றோரிடம் வழங்கினார். இதேபோன்று முதுகுளத்துார் ஒன்றியத்தில் பல்வேறு கிராமங்களில் வழங்கப்பட்டு வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X