குரங்குகள் தொல்லை

Added : ஏப் 09, 2021
Share
Advertisement
அருப்புக்கோட்டை: பஜார் பகுதியில் சுற்றித்திரியும் குரங்குகளால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். பாலவநத்தம் பகுதியில் இருந்து வழி தவறி குரங்கு பட்டாளம் இங்கு வந்து விட்டதாக கூறுகின்றனர். அண்ணா சிலை பகுதியில் சுற்றி திரியும் குரங்குகள் காய்கறி கடைக்கு வரும் மக்களை கடிக்க வருகிறது. நேற்று முன்தினம் இரண்டு பெண்களை கடித்து விட்டது. குரங்குகளை பிடித்து வனத்தில் விட

அருப்புக்கோட்டை: பஜார் பகுதியில் சுற்றித்திரியும் குரங்குகளால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். பாலவநத்தம் பகுதியில் இருந்து வழி தவறி குரங்கு பட்டாளம் இங்கு வந்து விட்டதாக கூறுகின்றனர். அண்ணா சிலை பகுதியில் சுற்றி திரியும் குரங்குகள் காய்கறி கடைக்கு வரும் மக்களை கடிக்க வருகிறது. நேற்று முன்தினம் இரண்டு பெண்களை கடித்து விட்டது. குரங்குகளை பிடித்து வனத்தில் விட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X