இன்றைய நிகழ்ச்சி (ஏப். 9)

Added : ஏப் 09, 2021
Share
Advertisement
ஆன்மிகம்பங்குனி மாதம் கடைசி வெள்ளி திருவிழா அலங்காரம், சிறப்பு பூஜை, காலை 6:30 மணி, இருக்கன்குடி மாரியம்மன் கோயில், இருக்கன்குடி, சாத்துார், விருதுநகர்.சிறப்பு பூஜை, மாலை 4:00 மணி, ஸ்ரீ பராசக்தி மாரியம்மன் கோயில், விருதுநகர், ஏற்பாடு: மதுரையிலுள்ள விருதுநகர் ஹிந்து நாடார்கள் மகமை. சிறப்பு பூஜை, காலை 6:30 மணி, ஸ்ரீ வாலசுப்பிரமணியசுவாமி கோயில், விருதுநகர்.சிறப்பு அலங்காரம், காலை 7:00

ஆன்மிகம்

பங்குனி மாதம் கடைசி வெள்ளி திருவிழா அலங்காரம், சிறப்பு பூஜை, காலை 6:30 மணி, இருக்கன்குடி மாரியம்மன் கோயில், இருக்கன்குடி, சாத்துார், விருதுநகர்.சிறப்பு பூஜை, மாலை 4:00 மணி, ஸ்ரீ பராசக்தி மாரியம்மன் கோயில், விருதுநகர், ஏற்பாடு: மதுரையிலுள்ள விருதுநகர் ஹிந்து நாடார்கள் மகமை. சிறப்பு பூஜை, காலை 6:30 மணி, ஸ்ரீ வாலசுப்பிரமணியசுவாமி கோயில், விருதுநகர்.

சிறப்பு அலங்காரம், காலை 7:00 மணி, ஸ்ரீ வெயிலுகந்தம்மன் கோயில், விருதுநகர்.சிறப்பு அலங்காரம், காலை 7:00 மணி, துள்ளுமாரியம்மன் கோயில், பாண்டியன் நகர், விருதுநகர்.விசேஷ பூஜை, காலை 8:30 மணி, வழிவிடு விநாயகர் கோயில், என்.ஜி.ஓ.,காலனி, விருதுநகர்.விசேஷ தீபாராதனை, காலை 9:00 மணி, பெருமாள் கோயில், சிவகாசி,சிறப்பு பூஜை, காலை 7:00 மணி, கருப்பசாமி கோயில், சிவகாசி.சிறப்பு வழிபாடு, காலை 6:00 மணி, அக்னி விநாயகர் கோயில், சிவகாசி.

சிறப்பு அலங்காரம், காலை 9:00 மணி, நின்ற நாராயண பெருமாள் கோயில், திருத்தங்கல்.சிறப்பு பூஜை, காலை 9:00 மணி, சிவபால விநாயகர் கோயில், சிவகாசி.விசேஷ தீபாராதனை, காலை 9:00 மணி, விஸ்வநாதர் கோயில், சிவகாசி.சிறப்பு பூஜை, காலை 9:00 மணி, துர்க்கை பரமேஸ்வரி அம்மன் கோயில், சிவகாசி. விசேஷ அலங்காரம், காலை 9:00 மணி, சிவசுப்பிரமணிய சுவாமி கோயில், சிவகாசி.

சிறப்பு பூஜை, காலை 8:00 மணி, மாரியம்மன் கோயில், சிவகாசிசிறப்பு பூஜை, காலை 9:00 மணி, பத்திரகாளியம்மன் கோயில், சிவகாசி.சிறப்பு பூஜை, காலை 8:30 மணி, பேச்சி அம்மன் கோயில், சிவகாசி.சிறப்பு பூஜை, காலை 7:00 மணி, துரோபதி அம்மன் கோயில், ராஜபாளையம்.

மண்டல பூஜை, காலை 8:00 மணி, ராதா கிருஷ்ணர் கோயில், ராஜபாளையம்.பிரதோஷ வழிபாடுபகல் 11:00 மணி, சுந்தரமகாலிங்கம் கோயில், சதுரகிரி.மாலை 5:00 மணி, மீனாட்சி சொக்கநாதர் கோயில், விருதுநகர்.

மாலை 4:00 மணி, சிவகணேசன் கோயில், வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லுாரி அருகில், விருதுநகர்.மாலை 4:30 மணி, மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், விருதுநகர்.மாலை 4:30 மணி, ஸ்ரீ சொக்கர் பிரியாவிடையம்மன், தெப்பம் தெற்கு படித்துறை, விருதுநகர்.சிறப்பு பூஜை 7:45 மணி , அருள்மிகு வெங்கடாஜலபதி கோவில் , சிவகாசி.

பொது

யோகா பயிற்சி, காலை 6:30 மணி, அம்பாள் ராமசாமி மண்டபம், விருதுநகர், ஏற்பாடு: அம்பாள் ராமசாமி யோகா மையம்.மனவளக்கலை பயிற்சி, காலை 6:30 மணி, அறிவுத்திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்துார்.புத்தக கண்காட்சி, காலை 9:00-இரவு 9:00 மணி வரை, காந்தி கலைமன்றம், ராஜபாளையம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X