இன்றைய நிகழ்ச்சி (9.4.21)

Added : ஏப் 09, 2021
Share
Advertisement
ஆன்மிகம்சிறப்பு பூஜை: கோட்டை மாரியம்மன் கோயில், திண்டுக்கல், காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: சீனிவாச பெருமாள் கோயில், மலையடிவாரம், திண்டுக்கல், காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: வெள்ளை விநாயகர் கோயில், மெயின் ரோடு, திண்டுக்கல், காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: சித்தி விநாயகர் கோயில், ரயிலடி தெரு, திண்டுக்கல், காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: அபிராமி அம்மன் கோயில், திண்டுக்கல், காலை 7:00 மணி.சிறப்பு பூஜை:

ஆன்மிகம்

சிறப்பு பூஜை: கோட்டை மாரியம்மன் கோயில், திண்டுக்கல், காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: சீனிவாச பெருமாள் கோயில், மலையடிவாரம், திண்டுக்கல், காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: வெள்ளை விநாயகர் கோயில், மெயின் ரோடு, திண்டுக்கல், காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: சித்தி விநாயகர் கோயில், ரயிலடி தெரு, திண்டுக்கல், காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை: அபிராமி அம்மன் கோயில், திண்டுக்கல், காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: சவுந்தரராஜ பெருமாள் கோயில், தாடிக்கொம்பு, காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: செல்வ விநாயகர் கோயில், சத்திரம் தெரு, திண்டுக்கல், காலை 6:30 மணி.சிறப்பு பூஜை: காளியம்மன் கோயில், போடிநாயக்கன்பட்டி, திண்டுக்கல், காலை 7:00 மணி.

தங்கரத புறப்பாடு: மலைக்கோயில், பழநி வேடர் அலங்காரம் காலை 8:00 மணி, வைதீகாள் அலங்காரம், பகல் 12:00 மணி, ராஜஅலங்காரம், மாலை 5:30 மணி, சின்ன குமாரசுவாமி திருத்தேரில் உலா, இரவு 7:00 மணி.சிறப்பு வழிபாடு: திருஆவினன்குடி கோயில் , பழநி, குழந்தை வேலாயுத சுவாமிக்கு சிறப்பு அர்ச்சனை, அபிஷேகம், அலங்காரம், காலை 9:00 மணி.

சோமஸ்கந்தர் வழிபாடு: பெரியநாயகியம்மன் கோயில், கிழக்கு ரத வீதி, பழநி. சோமஸ்கந்தர் அபிஷேகம்,சிறப்பு அலங்காரம், பகல் 12:00 மணி.சிறப்பு பூஜை: சௌந்தரராஜ பெருமாள் கோயில், வடமதுரை, காலை 8:00 மணி, உச்சிகால பூஜை, பகல் 12:05 மணி.சிறப்பு பூஜை: எ. குரும்பபட்டி வரதராஜ பெருமாள் கோயில், அய்யலூர் ரோடு, எரியோடு, அலங்காரம், அபிஷேகம், காலை 8:00 மணி.

சிறப்பு வழிபாடு: கல்குளம் முனியாண்டி கோயில், தென்னம்பட்டி, வடமதுரை, காலை 8:30 மணி.சிறப்பு பூஜை: வண்டி கருப்பணசாமி கோயில், தங்கம்மாபட்டி, அய்யலூர், காலை 8:00 மணி.சிறப்பு பூஜை: பேசும் பழனி ஆண்டவர் கோயில், தீத்தாகிழவனூர், அய்யலூர், காலை 8:00 மணி.தேய்பிறை பிரதோஷம்: ஆதிமூல லிங்கேஸ்வரர் கோயில், குமரன் மேடு, குட்டத்துப்பட்டி, மாலை 4:30 மணி, அபிஷேகம், பிரதோஷ சிறப்பு பூஜை.

தேய்பிறை பிரதோஷம்: மவுனகுரு சுவாமி கோயில், கசவனம்பட்டி, மாலை 3:30 மணிமுதல், 30 வகை திரவிய அபிஷேகம், பிரதோஷ சிறப்பு பூஜை. அன்னதானம்.தேய்பிறை பிரதோஷம்:சதுர்முக முருகன் கோயில், சின்னாளபட்டி, மாலை 4:30 மணி, அபிஷேகம், பிரதோஷ சிறப்பு பூஜை.தேய்பிறை பிரதோஷம்: ராமலிங்க சுவாமி கோயில், காரமடை, மாலை 4:30 மணி, அபிஷேகம், சிறப்பு பூஜை.தேய்பிறை பிரதோஷம்: சோமலிங்க சுவாமி கோயில், கன்னிவாடி, மாலை 4:30 மணி, அபிஷேகம், சிறப்பு பூஜை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X