கார் மோதி வாலிபர் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கார் மோதி வாலிபர் பலி

Added : ஏப் 09, 2021
Share
வேடசந்துார் : கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் செரியூரை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் ஜீவா 21. இவர், வேடசந்துார் காக்காத்தோப்பூர் அருகே பிரசன்னா நுாற்பாலையில் தங்கி பணிபுரிந்து வந்தார். நுாற்பாலை எதிரே தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது, கன்னியாகுமரியில் இருந்து பெங்களூர் சென்ற கார் மோதி சம்பவ இடத்திலேயே இறந்தார். வேடசந்துார் போலீசார்

வேடசந்துார் : கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் செரியூரை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் ஜீவா 21. இவர், வேடசந்துார் காக்காத்தோப்பூர் அருகே பிரசன்னா நுாற்பாலையில் தங்கி பணிபுரிந்து வந்தார். நுாற்பாலை எதிரே தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது, கன்னியாகுமரியில் இருந்து பெங்களூர் சென்ற கார் மோதி சம்பவ இடத்திலேயே இறந்தார். வேடசந்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X