பொது செய்தி

தமிழ்நாடு

தீத்தடுப்பு கட்டுப்பாடு அறை துவக்கம்

Added : ஏப் 09, 2021
Share
Advertisement
கூடலூர் : கடுமையான வெப்பம் காரணமாக வனப்பகுதியில் ஏப்ரல், மே மாதங்களில் தீ பரவும் வாய்ப்பு அதிகம் உள்ளது. இதற்காக மேகமலை வன உயிரின சரணாலயம் கூடலூர் வனப்பகுதியில் தீ தடுப்பு கட்டுப்பாட்டு அறை துவக்கப்பட்டுள்ளது. ஒரு வனவர் தலைமையில் 2 வனக்காப்பாளர்கள் மற்றும் வனக்காவலர்கள் அடங்கிய குழு 24 மணி நேரமும் பணியில் இருப்பர். வனப்பகுதியில் தீ பிடிப்பது தொடர்பான தகவலை 94433 92785, 94863 12921

கூடலூர் : கடுமையான வெப்பம் காரணமாக வனப்பகுதியில் ஏப்ரல், மே மாதங்களில் தீ பரவும் வாய்ப்பு அதிகம் உள்ளது. இதற்காக மேகமலை வன உயிரின சரணாலயம் கூடலூர் வனப்பகுதியில் தீ தடுப்பு கட்டுப்பாட்டு அறை துவக்கப்பட்டுள்ளது.

ஒரு வனவர் தலைமையில் 2 வனக்காப்பாளர்கள் மற்றும் வனக்காவலர்கள் அடங்கிய குழு 24 மணி நேரமும் பணியில் இருப்பர். வனப்பகுதியில் தீ பிடிப்பது தொடர்பான தகவலை 94433 92785, 94863 12921 என்ற அலைபேசி எண்களில் மக்கள் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். உடனடியாக அதனை கட்டுப்படுத்தி அணைக்க நடவடிக்கை எடுக்கப்படும், என, ரேஞ்சர் அருண்குமார் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X