பொது செய்தி

தமிழ்நாடு

நேரடி பஸ் வசதி: மக்கள் வலியுறுத்தல்

Added : ஏப் 09, 2021
Share
Advertisement
கூடலுார், : குள்ளப்பகவுண்டன்பட்டியில் இருந்து 4 கி.மீ., தொலைவில் உள்ள கூடலுாருக்கு நேரடி அரசு பஸ் வசதி வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.குள்ளப்பகவுண்டன்பட்டி மக்கள் கிராம நிர்வாக அலுவலகம், போலீஸ் ஸ்டேஷன், மருத்துவ மனை, விவசாய அலுவலகம் மற்றும் கால்நடை மருத்துவ மனைக்கு 4 கி.மீ., துாரமுள்ள கூடலுாருக்கு வரவேண்டும். ரோடு வசதியிருந்தும் நேரடி அரசுபஸ் வசதியில்லை.

கூடலுார், : குள்ளப்பகவுண்டன்பட்டியில் இருந்து 4 கி.மீ., தொலைவில் உள்ள கூடலுாருக்கு நேரடி அரசு பஸ் வசதி வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

குள்ளப்பகவுண்டன்பட்டி மக்கள் கிராம நிர்வாக அலுவலகம், போலீஸ் ஸ்டேஷன், மருத்துவ மனை, விவசாய அலுவலகம் மற்றும் கால்நடை மருத்துவ மனைக்கு 4 கி.மீ., துாரமுள்ள கூடலுாருக்கு வரவேண்டும். ரோடு வசதியிருந்தும் நேரடி அரசுபஸ் வசதியில்லை. கருநாக்கமுத்தன்பட்டி, சுருளிப்பட்டி, கம்பம் வழியாக 25 கி.மீ., சுற்றி வருகின்றனர். விவசாய நிலங்கள் அதிகம் உள்ள இப்பகுதியில் தொழிலாளர்கள் தினந்தோறும் நடந்தும், டூ வீலரிலும் சென்று வருகின்றனர். அதனால் நேரடி பஸ் வசதி வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X