பொது செய்தி

தமிழ்நாடு

சின்னகானலில் தங்கும் விடுதி தயார்

Added : ஏப் 09, 2021
Share
Advertisement
மூணாறு : மூணாறு அருகே சின்னகானலில் கேரளா வன அபிவிருத்தி கழகம் சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு வசதி செய்துள்ளது.அங்கு ஆனயிரங்கல் அணையையொட்டி 1.98 எக்டேர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு அதில் சுற்றுலா பயணிகளுக்கு கூடாரம் உட்பட தங்கும் வசதி செய்யப்பட்டது. அந்த நிலத்தை கட்டடங்களுடன் ஐந்து மாதங்களுக்கு முன் வருவாய்துறையினர் மீட்டனர். மீட்கப்பட்ட நிலத்தில் உள்ள கட்டடங்கள்

மூணாறு : மூணாறு அருகே சின்னகானலில் கேரளா வன அபிவிருத்தி கழகம் சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு வசதி செய்துள்ளது.

அங்கு ஆனயிரங்கல் அணையையொட்டி 1.98 எக்டேர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு அதில் சுற்றுலா பயணிகளுக்கு கூடாரம் உட்பட தங்கும் வசதி செய்யப்பட்டது. அந்த நிலத்தை கட்டடங்களுடன் ஐந்து மாதங்களுக்கு முன் வருவாய்துறையினர் மீட்டனர். மீட்கப்பட்ட நிலத்தில் உள்ள கட்டடங்கள் பாழடைந்து விடும் என்பதால் அவற்றை இடுக்கி கலெக்டர் தினேசன் , கேரள வன அபிவிருத்தி கழகத்திடம் மூன்று மாதங்களுக்கு முன் தற்காலிகமாக ஒப்படைத்தார். அதில் இயற்கைக்கு ஏற்றவாறு அமைக்கப்பட்ட தங்கும் விடுதிகள் அடுத்த வாரம் முதல் சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.--------

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X