2ம் தவணை தடுப்பூசி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

2ம் தவணை தடுப்பூசி

Added : ஏப் 09, 2021
Share
திண்டுக்கல் : திண்டுக்கல் அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் 45 வயதிற்கு மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அதன்படி ஏற்கனவே முதல் தவணை தடுப்பூசி செலுத்திய நிலையில் நேற்று திண்டுக்கல் பொதுமேலாளர் கணேசன், துணை, உதவி மேலாளர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் என 16 பேருக்கு அரசு மருத்துவ கல்லூரி

திண்டுக்கல் : திண்டுக்கல் அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் 45 வயதிற்கு மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அதன்படி ஏற்கனவே முதல் தவணை தடுப்பூசி செலுத்திய நிலையில் நேற்று திண்டுக்கல் பொதுமேலாளர் கணேசன், துணை, உதவி மேலாளர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் என 16 பேருக்கு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இரண்டாம் தவணையாக தடுப்பூசி செலுத்தப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X