சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொலை மிரட்டல்

Added : ஏப் 09, 2021
Share
Advertisement
தேனி : சுக்குவாடன்பட்டி இந்திரா காலனி தெரு கோவிந்தன் 28. இவரது சகோதரர் சுந்தர் 25. இருவரும் மது போதையில் தகராறில் ஈடுபட்டனர். அல்லிநகரம் சாலை பிள்ளையார் கோயில் அருகே இருந்த இருவரையும் அதேபகுதியை சேர்ந்த பால்ராஜ், கபிலன், பிரபாகரன், மலைச்சாமி, விஷ்வா உள்ளிட்டோர் கற்களால் குத்தி காயம் ஏற்படுத்தி கொலை மிரட்டல் விடுத்தனர். இதனால் பால்ராஜ் உள்ளிட்ட 5 பேர் மீது கொலை மிரட்டல்

தேனி : சுக்குவாடன்பட்டி இந்திரா காலனி தெரு கோவிந்தன் 28. இவரது சகோதரர் சுந்தர் 25. இருவரும் மது போதையில் தகராறில் ஈடுபட்டனர்.

அல்லிநகரம் சாலை பிள்ளையார் கோயில் அருகே இருந்த இருவரையும் அதேபகுதியை சேர்ந்த பால்ராஜ், கபிலன், பிரபாகரன், மலைச்சாமி, விஷ்வா உள்ளிட்டோர் கற்களால் குத்தி காயம் ஏற்படுத்தி கொலை மிரட்டல் விடுத்தனர். இதனால் பால்ராஜ் உள்ளிட்ட 5 பேர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X