பொது செய்தி

தமிழ்நாடு

ஏழு பேருக்கு கொரோனா

Added : ஏப் 09, 2021
Share
Advertisement
பட்டிவீரன்பட்டி : பட்டிவீரன்பட்டி அண்ணாநகரில் உள்ள ஒரு தெருவில் 7 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது.சுகாதாரத்துறையினர் அத்தெருவை அடைத்து சுகாதார பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். பாதிப்படைந்த அனைவரும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வத்தலக்குண்டு, வெங்கடாஸ்திரி கோட்டையிலும் பாதிப்பு

பட்டிவீரன்பட்டி : பட்டிவீரன்பட்டி அண்ணாநகரில் உள்ள ஒரு தெருவில் 7 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது.சுகாதாரத்துறையினர் அத்தெருவை அடைத்து சுகாதார பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். பாதிப்படைந்த அனைவரும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வத்தலக்குண்டு, வெங்கடாஸ்திரி கோட்டையிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X