3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

Added : ஏப் 09, 2021
Share
Advertisement
ஸ்ரீநகர்:ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நேற்று நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.ஜம்மு - காஷ்மீரின் சோபியன் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தன. இதையடுத்து இம்மாவட்டத்தில் உள்ள பாபா மொஹல்லா பகுதியில் பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.பின்

ஸ்ரீநகர்:ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நேற்று நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஜம்மு - காஷ்மீரின் சோபியன் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தன. இதையடுத்து இம்மாவட்டத்தில் உள்ள பாபா மொஹல்லா பகுதியில் பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.பின் அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதற்கு நம் வீரர்கள் தக்க பதிலடி கொடுத்தனர்.இருதரப்பிற்கும் இடையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்; ஒரு வீரர் காயமடைந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X