பொது செய்தி

தமிழ்நாடு

உலக தண்ணீர் தினம்

Added : ஏப் 09, 2021
Share
Advertisement
மதுரை : மதுரை சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லுாரியில் கணினி துறை, மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், சமூக தொழில்முனைவோர் துாய்மை கிராமிய அமைப்பு சார்பில் அஞ்சுகுடி கிராமத்தில் உலக தண்ணீர் தினம் கொண்டாடப்பட்டது.இதையொட்டி கிராம பள்ளி மாணவர்களுக்கு ஓவியப் போட்டிகள் நடந்தன.வெற்றி பெற்றவர்களுக்கும் மாணவரின் பெற்றோர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது. உலக தண்ணீர் தேவை, சேமிப்பு

மதுரை : மதுரை சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லுாரியில் கணினி துறை, மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், சமூக தொழில்முனைவோர் துாய்மை கிராமிய அமைப்பு சார்பில் அஞ்சுகுடி கிராமத்தில் உலக தண்ணீர் தினம் கொண்டாடப்பட்டது.இதையொட்டி கிராம பள்ளி மாணவர்களுக்கு ஓவியப் போட்டிகள் நடந்தன.வெற்றி பெற்றவர்களுக்கும் மாணவரின் பெற்றோர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது. உலக தண்ணீர் தேவை, சேமிப்பு முக்கியத்துவம் குறித்து கல்லுாரி மாணவிகள் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X