சைக்கிள் திருடிய சிறுவனுக்கு பரிசளித்த கேரள போலீசார்

Updated : ஏப் 09, 2021 | Added : ஏப் 09, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
பாலக்காடு:சைக்கிள் திருடி பிடிபட்ட மூன்றாம் வகுப்பு மாணவனுக்கு புது சைக்கிளை பரிசாக அளித்து தவறை உணர செய்தனர் கேரள போலீசார்.கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி அருகே ஒரு வீட்டில் சைக்கிள் திருட்டு போனதாக போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் வினோத் கிருஷ்ணன் விசாரித்து திருடனை கண்டுபிடித்தபோது அதிர்ச்சியடைந்தார்.சைக்கிளை திருடியது
 சைக்கிள் திருடிய சிறுவனுக்கு  பரிசளித்த கேரள போலீசார்

பாலக்காடு:சைக்கிள் திருடி பிடிபட்ட மூன்றாம் வகுப்பு மாணவனுக்கு புது சைக்கிளை பரிசாக அளித்து தவறை உணர செய்தனர் கேரள போலீசார்.

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி அருகே ஒரு வீட்டில் சைக்கிள் திருட்டு போனதாக போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் வினோத் கிருஷ்ணன் விசாரித்து திருடனை கண்டுபிடித்தபோது அதிர்ச்சியடைந்தார்.சைக்கிளை திருடியது எட்டு வயது சிறுவன். அங்குள்ள பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்தான். சைக்கிள் ஓட்டும் ஆசையால் பக்கத்து வீட்டில் இருந்து குட்டி சைக்கிளை திருடி வந்ததாக சிறுவன் ஒப்புக் கொண்டான். சைக்கிளை கைப்பற்றி உரிமையாளரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

சிறுவனையும் அறிவுரை கூறி வீட்டுக்கு அனுப்பினர். பின் புது சைக்கிள் ஒன்றுடன் போலீசார் சிறுவன் வீட்டுக்கு சென்று பரிசாக அளித்தனர். பரிசை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்ட சிறுவன் 'இனிமேல் இதுபோல் திருடமாட்டேன்' என உறுதி அளித்தான்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
10-ஏப்-202112:22:05 IST Report Abuse
Dr. Suriya நல்ல விஷயம் பாராட்டுக்கு உரியது.. இருந்தாலும் மனதில் ஒரு கேள்வி....அப்போ தங்கம் திருடுறவனுக்கு தங்கம் வாங்கி பரிசாக கொடுப்பார்களா.... விஜய்யா நல்லா கேட்டுக்கோப்பா....
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
10-ஏப்-202105:58:08 IST Report Abuse
வெகுளி தமிழக போலீசும் அன்னிக்கு ஒரு திருடனுக்கு பக்கோடா பரிசளித்து திருத்தி இருந்தால் இன்னிக்கு தமிழகம் துண்டுசீட்டு கொடுமையிலிருந்து தப்பிச்சிருக்கும்...
Rate this:
Cancel
sahayadhas - chennai,பஹ்ரைன்
10-ஏப்-202101:05:17 IST Report Abuse
sahayadhas God bless sir
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X