பொது செய்தி

தமிழ்நாடு

சங்க கூட்டம்

Added : ஏப் 09, 2021
Share
Advertisement
மதுரை : மதுரை உற்பத்தி திறன் குழு அரங்கில் நாயுடு தொழில் வர்த்தக சங்கம், தொழிற்சாலைகள் சார்பில் ஏற்றுமதி, இறக்குமதி கலந்துரையாடல் கூட்டம் நடந்தது.எஸ்.என்.பி., பால் நிறுவன உரிமையாளர் ராஜேந்திரபாபு வரவேற்றார். சீனா ஏற்றுமதி, இறக்குமதி வணிகர் பூபாலன், கம்போடியா, இந்தோனேஷியா, மலேசியா, தென்னாப்பிரிக்கா வணிகர் ஜெயகுமார், இலங்கை வணிகர் உதயகுமார், கம்போடியா வணிகர் மதுரை ரமேஷ்

மதுரை : மதுரை உற்பத்தி திறன் குழு அரங்கில் நாயுடு தொழில் வர்த்தக சங்கம், தொழிற்சாலைகள் சார்பில் ஏற்றுமதி, இறக்குமதி கலந்துரையாடல் கூட்டம் நடந்தது.

எஸ்.என்.பி., பால் நிறுவன உரிமையாளர் ராஜேந்திரபாபு வரவேற்றார். சீனா ஏற்றுமதி, இறக்குமதி வணிகர் பூபாலன், கம்போடியா, இந்தோனேஷியா, மலேசியா, தென்னாப்பிரிக்கா வணிகர் ஜெயகுமார், இலங்கை வணிகர் உதயகுமார், கம்போடியா வணிகர் மதுரை ரமேஷ் ஆகியோர் பன்னாட்டு வணிகம் குறித்து எடுத்துரைத்தனர்.சங்க செயலாளர் ஜெகன்மோகன், நிர்வாகிகள் பங்கேற்றனர். இணைச்செயலாளர் சவுந்தர ராஜன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X